1. இந்திய மொழிப் பத்திரிக்கை சட்டத்தினை ரத்து செய்தவர்
- A. அட்லி
- B. கானிங் பிரபு
- C. கர்சன் பிரபு
- D. ரிப்பன் பிரபு✅
2. "பஞ்சாப் சிங்கம்" என்று போற்றப்படுபவர்
A. லாலா லஜபதி ராய்✅
B. கோகலே
C. அரவிந்தர்
D. திலகர்
3. லாலா லஜபதிராயின் சீடர்
A. வாஞ்சிநாதன்
B. இராசகுரு
C. சுகதேவ்
D. பகத்சிங் ✅
4. இந்தியாவின் வெளி உறவுக் கொள்கையை வகுத்தவர்
A. ஜவஹர்லால் நேரு✅
B. படேல்
C. இராஜாஜி
D. காந்தியடிகள்
5. மொழிவாரியாக மாநிலங்கள் அமையக் காரணமாயிருந்த முதல் மாநிலம்
A. கேரளம்
B. தமிழ்நாடு
C. ஆந்திரம்✅
D. அஸ்ஸாம்
6. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான காந்தியடிகள் போராட்டத்தில் பங்கேற்ற தமிழகப் பெண்மணி
A. முத்துலட்சுமி
B. தில்லையாடி வள்ளியம்மை✅
C. சரோஜினிநாயுடு
D. நாகம்மை
7. வீர பாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
A. பாஞ்சாலங்குறிச்சி
B. கயத்தாறு✅
C. சேலம்
D. தூத்துக்குடி
8. முதல் ஐந்தாண்டுத் திட்டம் ______ கால கட்டத்தினை உள்ளடக்கியது
A. 1947- 1952
B. 1950- 1955
C. 1951- 1956✅
D. 1952-1957
9. சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர்
A. ஜவஹர்லால் நேரு
B. காந்தியடிகள்
C. இராஜகோபாலாச்சாரியார்✅
D. மேற்கூறிய ஏதுமில்லை
10. இந்திய எழுச்சியின் தந்தை என்று போற்றப்படுபவர்
A. திலகர்✅
B. காந்தியடிகள்
C. கோகலே
D. மேற்கூறிய எவருமில்லை
11. "அரை ஆடை அணிந்த பக்கிரி" என்று காந்தியடிகளை வருணித்தவர்
A. வின்ஸ்டன் சர்ச்சில்✅
B. இர்வின்
C. அட்லி
D. மேற்கூறிய எதுவுமில்லை
12. இந்தியாவின் இறுதி அரசப் பிரதி நிதி
A. கர்சன்
B. அட்லி
C. வேவல் பிரபு
D. மௌன்ட் பேட்டன் பிரபு✅
Post a Comment