GK Question

  1. வேதகாலப் பண்பாட்டுச் சிறப்பை எடுத்தோதிய மொழியியல் வல்லுநர்

  • A. திரு.வி.க
  • B. பிரின்செப்
  • C. மாக்ஸ்முல்லர்✅
  • D. மேற்கூறிய ஏதுமில்லை

2.  'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' – என்று முழங்கியவர்

A. வ.உ. சிதம்பரனார்

B. காந்தியடிகள்

C. கோகலே

D. திலகர் ✅


3. சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியப் பிரதமர்

A. அம்பேத்கார்

B. காந்தியடிகள்

C. ஜவஹர்லால் நேரு✅

D. மேற்கூறிய மூன்றுமில்லை


4. "செக்கிழுத்த செம்மல்" எனப் போற்றப்படுபவர்

A. ஜவஹர்லால் நேரு

B. திரு.வி.க

C. இராஜாஜி

D. வ.உ.சி✅


5. மிதவாதிகளின் தலைவர்

A. தாதாபாய் நௌரோஜி

B. திலகர்

C. காந்தியடிகள்

D. கோகலே✅


6. ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

A. 1918

B. 1919✅

C. 1920

D. 1925


7. இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றக் காரணமாயிருந்தவர்

A. வில்லியம்ஸ்

B. சட்டர்ஜி

C. ஹென்றி

D. ஆலன் ஆக்டேவியன் ஹியூம்✅


8. விவேகானந்தரின் வெளிநாட்டு சீடர்களில் முக்கியமானவர்

A. அன்னிபெசன்ட்

B. லாரன்ஸ்

C. நிவேதிதா✅

D. எவருமில்லை


9. சத்திய தரும சபை நிறுவப்பட்ட இடம்

A. திருச்சி

B. கரூர்

C. கடலூர்

D. வடலூர்✅


10. இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன்

A. மூன்றாம் பாஜிராவ்

B. இரண்டாம் பகதுர்ஷா

C. தாந்தியா தோபே

D. நானாசாகிப்✅


11. "டெல்லி தர்பாரை" நடத்திய பிரபு 
  • A. லிட்டன்✅
  • B. கர்சன்
  • C. இர்வின்
  • D. அட்லி

12. ஹண்டர் குழு அமைக்கப்பட்ட ஆண்டு

A. 1919✅

B. 1920

C. 1921

D. 1925




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post