1. சுயராஜ்ஜியக் கட்சியைத் துவக்கியவர்
- A. திலகர்
- B. சி.ஆர்.தாஸ்✅
- C. அன்னிபெசன்ட்
- D. காந்தியடிகள்
- 2. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என முழங்கியவர்
- A. பாரதிதாசன்
- B. நாமக்கல் கவிஞர்✅
- C. பாரதியார்
- D. திரு.வி.க.
- 3. "வந்தே மாதரம்" என்ற வங்க மொழிப் பாடல் இடம் பெற்ற நூல்
- A. கீதாஞ்சலி
- B. இந்திய பாரதி
- C. ஆனந்த மடம்✅
- D. மேற்கூறிய ஏதுமில்லை
- 4. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வித்திட்ட ஆங்கிலத் தளபதி
- A. கர்னல் ஜான்
- B. ஜெனரல் நீல்
- C. ஜெனரல் டயர்✅
- D. மேற்கூறிய ஏதுமில்லை
- 5. சௌரி சௌரா வன்முறை நிகழ்ந்த ஆண்டு
- A. 1920
- B. 1921
- C. 1922✅
- D. 1925
- 6. "எல்லைக் காந்தி" என்று அழைக்கபட்டவர்
- A. காந்தியடிகள்
- B. கான் அப்துல் கபார்கான்✅
- C. முகமது அலி ஜின்னா
- D. சௌகத் அலி
- 7. முதல் வட்டமேசை மாநாடு _____ இடத்தில் நடைபெற்றது
- A. கல்கத்தா
- B. சென்னை
- C. லண்டன்✅
- D. டெல்லி
- 8. 1947 – இந்திய விடுதலையின் போது உருவான நாடு?
- A. பங்களாதேஷ்
- B. பாகிஸ்தான்✅
- C. பர்மா
- D. மேற்கூறிய எதுவுமில்லை
- 9. சென்னை வேளாண்மை கைத்தொழில் சங்கத்தை நிறுவியவர்
- A. திரு.வி.க
- B. பாரதியார்
- C. வ.உ.சி✅
- D. இராஜாஜி
- 10. இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்கப்பட்ட நகரம்
- A. சென்னை
- B. கல்கத்தா✅
- C. ரூர்கேலா
- D. ஆவடி
- 11. ஆனந்த மடம் என்ற நூலை இயற்றியவர்
- A. பக்கிம் சந்திர சட்டர்ஜி✅
- B. தாகூர்
- C. திரு.வி.க
- D. பாரதியார்
- 12. சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- A. 1819
- B. 1829✅
- C. 1839
- D. 1849
Post a Comment