1. ஞானம் கவிதையின் ஆசிரியர்???
A. வேணுகோபாலன் ✅
B. அப்துல் ரகுமான்
C. இராஜ கோபாலன்
D. இராம கோபாலன்
2. வேணுகோபாலன் பேராசிரியராக பணியாற்றியது????
A. கோவை மருத்துவக் கல்லூரி
B. சென்னை கிண்டி கல்லூரி
C. மணிப்பால் பொறியியல் கல்லூரி✅
D. வேளாண்மை கல்லூரி
3. தி. சொ. வேணுகோபாலன் பிறந்த ஊர்??
A. தஞ்சாவூர்
B. திருவாரூர்
C. திருவாதவூர்
D. திருவையாறு✅
4. கண்ணதாசன் முதன் முதல் திரை படத்திற்கு பாடல் எழுதிய ஆண்டு???
A. 1939
B. 1942
C. 1949✅
D. 1950
5. கண்ணதாசன் பிறந்த ஊர் எது???
A. சிறுகூடல் பட்டி✅
B. கூடல் மாநகர்
C. முக்கூடல்
D. சிவகங்கை
6. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்???
A. பாரதியார்
B. கண்ணதாசன்✅
C. வைரமுத்து
D. மேத்தா
7. கண்ணதாசன் அட்சப்பாத்திரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்???
A. தத்துவம்✅
B. கொள்கை
C. ஞானம்
D. பண்பாடு
8. கண்ணதாசன் வாக்கு மூலங்களாக எதைக் குறிப்பிடுகிறார்????
A. தன் நூல்களை
B. உரைகளை
C. இதழ்களை
D. வளமார் கவிகளை✅
9. மாற்றம் எனது மானிடத்துவம் என்றவர் யார்???
A. பாரதியார்
B. கண்ணதாசன் ✅
C. வைரமுத்து
D. பெரியார்
10. சாகித்திய அகாதமி விருது பெற்ற கண்ணதாசன் தாசனின் நூல் எது???
A. மாங்கனி
B. இயேசு காவியம்
C. சேரமான் காதலி✅
D. சிவகங்கை சீமை
11. பிறவி பணியைத் தீர்க்கும் அருமருந்து???
A. திருமந்திரம் ✅
B. திருநீறு
C. மந்திரம்
D. துறவு
12. கண்ணதாசன் பிறந்த மாவட்டம்???
A. சிவகங்கை✅
B. இராமநாதபுரம்
C. நெல்லை
D. புதுக்கோட்டை
13. கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்பட பாடல்????
A. வாழ நினைத்தால் வாழலாம்
B. கலங்காதிரு மனமே✅
C. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
D. மலர்களைப் போல் தங்கை
14. காலத்தை வெல்பவன்???
A. அரசர்
B. கவிஞன் ✅
C. ஓவியர்
D. ஆசிரியர்
15. கவிஞர் யானோர் காலக் கணிதம்-என்று கூறியவர்??
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. சுரதா
D. கண்ணதாசன் ✅
16. மாற்றம் எனது மானிடத்துவம் என்று கூறியவர்???
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. சுரதா
D. கண்ணதாசன்✅
17. வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்-என்று கூறியவர்???
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. சுரதா
D. கண்ணதாசன் ✅
18. புதுத் தொக்கி பொருந்தினேன்-இத்தொடர் உணர்த்துவது????
A. சாளராக் கதவை சீர்படுத்துதல்
B. சமூகத்தை சீர்படுத்துதல் ✅
C. பொய்களை நீக்குதல்
D. வீட்டை புதுப்பித்தல்
19. தி. சொ. வேணுகோபாலன் எக்காலத்துப் புது கவிஞர்களில் ஒருவர்???
A. வானம்பாடி
B. மணிக்கொடி
C. எழுத்து✅
D. கவிக்குயில்கள்
20. நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர் வேன் . மக்கள் அனைவரும் நலக்கிட்டும் என்று கூறியவர் யார்???
A. பூரனர்
B. கூரேசர்
C. இராமனுசர் ✅
D. முதலியாண்டன்
Post a Comment