Physics questions

 1. வளிமண்டலத்தில் நைட்ரஜனின் விழுக்காடு

  • A. 21%
  • B. 58%
  • C. 68%
  • D. 78%✅

  • 2. சிவப்புக்கோள் என்று அழைக்கப்படுவது
  • A. வியாழன்
  • B. பூமி
  • C. செவ்வாய்✅
  • D. புதன்

  • 3. சூரியக் குடும்பத்தில் பச்சை நிறத்துடன் தெரியும் கோள்
  • A. புளூட்டோ
  • B. நெப்டியூன்
  • C. யுரேனஸ்✅
  • D. சனி

  • 4. வேலையின் அலகு
  • A. மீட்டர்
  • B. ஜூல்(joule)
  • C. கி.கி
  • D. நியூட்டன்(Newton)✅

  • 5. விஷத்தன்மை வாய்ந்த வாயு
  • A. ஆக்ஸிஜன்
  • B. நைட்ரஜன்
  • C. சல்பர் டை ஆக்ஸைடு
  • D. கார்பன் மோனாக்ஸைடு✅

  • 6. புவியில் புற ஊதாக்கதிர்கள் விழுவதைத் தடுப்பது
  • A. ஆக்ஸிஜன்
  • B. ஓசோன் படலம்✅
  • C. காற்று
  • D. கார்பன்-டை-ஆக்ஸைடு

  • 7. வளிமண்டலம் எத்தனை அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
  • A. 1
  • B. 2
  • C. 3
  • D. 4✅

  • 8. திருகு அளவியின் மீச்சிற்றளவு
  • A. 0.1 மி.மீ
  • B. 0.01 மி.மீ✅
  • C. 0.001 மி.மீ
  • D. 0.01 செ.மீ

  • 9. புவி தன்னைத் தானே சுற்றிவர ஆகும் காலம்
  • A. 22 ½ மணி
  • B. 23 மணி
  • C. 24 மணி✅
  • D. 25 ½ மணி

  • 10. நெல் வயல்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தம் செய்ய பயன்படுவது
  • A. நத்தை
  • B. நீலப்பச்சை பாசி✅
  • C. மண்புழு
  • D. பச்சை பாசி

  • 11. தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்
  • A. சேலம்
  • B. மதுரை
  • C. மேட்டூர்
  • D. கல்பாக்கம்✅

  • 12. இயக்க ஆற்றலை காண பயன்படுவது
  • A. mv2
  • B. 1/3mv
  • C. ½ mv2✅
  • D. ¼ mv

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post