Gk question for tnpsc

 1. தனி ஊசலின் கொள்கையை வெளியிட்டவர்

  • A. போஸ்
  • B. பாஸ்கல்
  • C. கலிலியோ✅
  • D. நியூட்டன்

  • 2. ரேடார் செயல்படுவது
  • A. டால்டன் விளைவைப் பயன்படுத்தி
  • B. எடிசன் விளைவைப் பயன்படுத்தி
  • C. மேக் விளைவைப் பயன்படுத்தி
  • D. டாப்ளர் விளைவைப் பயன்படுத்தி ✅

  • 3. X கதிர்களை கண்டுபிடித்தவர்
  • A. கூலிட்ஜ்
  • B. ஃ பாரடே
  • C. கியூரி
  • D. ராண்ட்ஜன்✅

  • 4. தற்காலத்தில் பயன்படும் X- கதிர்கள் குழாய்களை வடிவமைத்தவர்
  • A. கூலிட்ஜ்✅
  • B. ஃ பாரடே
  • C. கியூரி
  • D. ராண்ட்ஜன்

  • 5. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
  • A. சூரிய ஆற்றல்
  • B. நீர் ஆற்றல்✅
  • C. காற்று ஆற்றல்>
  • D. அணு ஆற்றல்

  • 6. மின்னோட்டத்தின் அலகு
  • A. ஆம்பியர்✅
  • B. ஓம்
  • C. கூலும்
  • D. வோல்ட்

  • 7. வழிகாட்டும் கல் என அழைக்கப்படுவது
  • A. காந்தம்✅
  • B. செம்பு
  • C. தங்கம்
  • D. இரும்பு

  • 8. ஹைட்ரஜன் குண்டுகள் வேலை செய்யும் தத்துவம்
  • A. அணுக்கரு பிளவு
  • B. அணுக்கரு இணைவு✅
  • C. எலெக்ரான்கள் இணைவு
  • D. இவை எதுவும் அல்ல

  • 9. மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்
  • A. ஃபிளெம்மிங்
  • B. ஆம்பியர்
  • C. ஆர்ஸ்டெட்
  • D. மைக்கேல் ஃபாரடே✅

  • 10. நமது உடலின் உள்பகுதியை படம் பிடிக்கும் கருவியின் பெயர்
  • A. கலைடாஸ்கோப்
  • B. எண்டோஸ்கோப்✅
  • C. பெரிஸ்கோப்
  • D. இவை எதுவும் அல்ல

  • 11. 1857 ஆம் ஆண்டு முதல் செயற்கைத் துணைக்கோளினை விண்வெளியில் ஏவிய நாடு
  • A. ஜப்பான்
  • B. இந்தியா
  • C. USA
  • D. USSR✅

  • 12. தனி ஊசலின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க அலைவு நேரம்
  • A. அதிகரிக்கும்✅
  • B. குறையும்
  • C. சமமாக இருக்கும்
  • D. இவை எதுவும் அல்ல
  •   

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post