Gk question physics

 1. புவியின் வடிவம்

  • A. நீள்வடிவம்
  • B. கோளவடிவம்✅
  • C. சதுரம்
  • D. வட்டம்

  • 2. S.I. முறையில் நீளத்தின் அலகு
  • A. கி.கி
  • B. மீட்டர்✅
  • C. மி.மீ
  • D. செ.மீ

  • 3. இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு ISRO எங்கு ஏற்படுத்தப்பட்டது?
  • A. மங்களூர்
  • B. டில்லி
  • C. பெங்களூர்✅
  • D. சென்னை

  • 4. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் உள்ளது?
  • A. கர்நாடகா
  • B. கேரளா
  • C. தமிழ்நாடு
  • D. ஆந்திரா✅

  • 5. விசையின் அலகு
  • A. கி.கி
  • B. நியூட்டன்✅
  • C. ஜூல்
  • D. மீட்டர்

  • 6. ஒரு குதிரைத் திறன் என்பது (1 HP)
  • A. 700 வாட்
  • B. 720 வாட்
  • C. 736 வாட்
  • D. 746 வாட்✅

  • 7. சூரிய மண்டலத்தில் ஒளியை உமிழக்கூடியது
  • A. சூரியன்✅
  • B. செவ்வாய்
  • C. புவி
  • D. நிலவு

  • 8. ஆழம் அதிகரித்தால் திரவங்களின் அழுத்தம்
  • A. சமமாக இருக்கும்
  • B. அதிகமாக இருக்கும்✅
  • C. குறைவாக இருக்கும்
  • D. இவை எதுவும் இல்லை

  • 9. பந்து ஒன்றினை மேல்நோக்கி எரியும் போது அதன் வேகம்
  • A. ஒரே அளவாக இருக்கும்
  • B. காற்றாலை மின்நிலையம்
  • C. குறையும்✅
  • D. அதிகரிக்கும்

  • 10. இராக்கெட்டின் இயக்கம் செயல்படுவது நியூட்டனின் எந்த விதியின் படி
  • A. மூன்றாம் விதி✅
  • B. இரண்டாம் விதி
  • C. முதல் விதி
  • D. இவை எதுவும் இல்லை

  • 11. கீழ்க்கண்டவற்றுள் எது மரபு சாரா ஆற்றல் மூலம்?
  • A. இயற்கை வாயு
  • B. பெட்ரோலியம்
  • C. புவிவெப்பம்✅
  • D. நிலக்கரி

  • 12. அதிக வெப்பக் கதிர்வீச்சை உட்கவரக்கூடிய நிறம்
  • A. பச்சை
  • B. மஞ்சள்
  • C. கருப்பு✅
  • D. வெள்ளை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post