1. மின்தடையின் அலகு
- A. ஓம்✅
- B. கூலும்
- C. ஆம்பியர்
- D. வோல்ட்
- 2. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' – என்று முழங்கியவர்
- A. பெஞ்சமின் பிராங்க்ளின்✅
- B. நியூட்டன்
- C. M.C. பெரியகருப்பா
- D. போஸ்
- 3. எளிய நுண்ணோக்கியில் பயன்படுவது
- A. குவிஆடி
- B. குழிஆடி
- C. குழிலென்ஸ்
- D. குவிலென்ஸ் ✅
- 4. மின் கடத்தி ஒன்றுக்கு எடுத்துக்காட்டு
- A. தாள்
- B. தாமிரம்✅
- C. பிளாஸ்டிக்
- D. மைக்கா
- 5. அணுகுண்டு வெடிப்பின் போது வெளிப்படுவது
- A. சக்தி
- B. ஆற்றல்
- C. ஒளி மற்றும் கதிர்வீச்சு✅
- D. வெடி சத்தம்
- 6. இயக்க விதிகளைக் கண்டுபிடித்தவர்
- A. சந்திரசேகர்
- B. போஸ்
- C. டால்டன்
- D. ஐசக் நியூட்டன்✅
- 7. புவியின் இயற்கைத் துணைக்கோள்
- A. வெள்ளி
- B. சந்திரன்✅
- C. வியாழன்
- D. புதன்
- 8. கார்பன்-டை-ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்
- A. நீலமாக
- B. சிவப்பாக
- C. பால்போல✅
- D. கருப்பாக
- 9. மேட்டூர் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மின்நிலையங்கள்
- A. நீர் மின்நிலையம்✅
- B. காற்றாலை மின்நிலையம்
- C. அனல் மின்நிலையம்
- D. அணுமின் நிலையம்
- 10. உயிரி வாயு என்பது
- A. மீத்தேன்✅
- B. கார்பன்
- C. கார்பன்-டை-ஆக்ஸைடு
- D. ஆக்ஸிஜன்
- 11. நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படும் தத்துவம்
- A. மிதப்பு தத்துவம்
- B. நியூட்டன் தத்துவம்
- C. ஆர்க்கிமிடிஸ் தத்துவம்✅
- D. இவை எதுவும் இல்லை
- 12. பெரிஸ்கோப் ஒன்றில் பயன்படுத்தப்படும் ஆடி
- A. கோளக
- B. சமதள✅
- C. குவி
- D. குழி
Post a Comment