Current affairs GK Questions

 1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு

  • A. யானை
  • B. குதிரை✅
  • C. மான்
  • D. காளை

  • 2. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?
  • A. ஆங்கிலம்✅
  • B. தமிழ்
  • C. இந்தி
  • D. இவை மூன்றும்

  • 3. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
  • A. ஆளுநர்
  • B. குடியரசுத் தலைவர்✅
  • C. உச்சநீதி மன்ற நீதிபதி
  • D. பிரதம மந்திரி

  • 4. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
  • A. வாஜ்பேயி
  • B. நேரு
  • C. இராஜீவ் காந்தி
  • D. இந்திராகாந்தி✅

  • 5. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
  • A. கல்கத்தா
  • B. புது டெல்லி✅
  • C. மும்பை
  • D. சென்னை

  • 6. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு
  • A. 1917
  • B. 1927✅
  • C. 1948
  • D. 1959

  • 7. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்
  • A. டி.எம். நாயர்
  • B. ராஜாஜி
  • C. ரிப்பன்✅
  • D. சைமன்

  • 8. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
  • A. 3 ஆண்டு
  • B. 4 ஆண்டு
  • C. 5 ஆண்டு✅
  • D. 6 ஆண்டு

  • 9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
  • A. கல்கத்தா
  • B. புது டெல்லி✅
  • C. மும்பை
  • D. சென்னை

  • 10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி
  • A. விதி 15
  • B. விதி 16
  • C. விதி 17✅
  • D. விதி 18

  • 11. நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
  • A. கல்கத்தா
  • B. சென்னை
  • C. டெல்லி✅
  • D. மும்பை

  • 12. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • A. 234
  • B. 235✅
  • C. 240
  • D. 242

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post