History questions

1. டல்ஹௌசி பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான துறை

  • A. பராமரிப்புத்துறை
  • B. நிதித்துறை
  • C. வேளாண்மைத்துறை
  • D. பொதுப்பணித்துறை✅

  • 2. கருப்பு காந்தி என்றழைக்கப்பட்டவர்
  • A. இராஜாஜி
  • B. காமராஜர்✅
  • C. பக்தவத்சலம்
  • D. சத்திய மூர்த்தி

  • 3. வைக்கம் வீரர் என்றழைக்கப்பட்டவர்
  • A. காமராஜர்
  • B. பெரியார்✅
  • C. குமரன்
  • D. ராஜாஜி

  • 4. காமராசர் முதலில் பங்கேற்ற காங்கிரஸ் போராட்டம்
  • A. தனி நபர் சத்தியாகிரகம்
  • B. சட்ட மறுப்பு இயக்கம்
  • C. ஒத்துழையாமை இயக்கம்✅
  • D. வைக்கம் போராட்டம்

  • 5. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய ஆண்டு
  • A. 1880
  • B. 1883
  • C. 1885✅
  • D. 1900

  • 6. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
  • A. 1989
  • B. 1990
  • C. 1955✅
  • D. 1959

  • 7. கொத்தடிமை முறையினை ஒழிக்க சட்டம் இயற்றிய பிரதம மந்திரி
  • A. இந்திரா காந்தி✅
  • B. மொராஜி தேசாய்
  • C. ஜவஹர்லால் நேரு
  • D. மேற்கூறிய மூன்றுமில்லை

  • 8. இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
  • A. 1934
  • B. 1935✅
  • C. 1936
  • D. 1940

  • 9. காந்தியடிகள் சட்டத்திற்கு புறம்பாக உப்பு காய்ச்சியது 
  • A. வேதாரண்யம்
  • B. தண்டி✅
  • C. சென்னை
  • D. மேற்கூறிய ஏதுமில்லை

  • 10. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு
  • A. 1928
  • B. 1929
  • C. 1930✅
  • D. 1935

  • 11. "வெள்ளையனே வெளியேறு இயக்கம்" துவங்கப்பட்ட ஆண்டு
  • A. 1940
  • B. 1942✅
  • C. 1947
  • D. 1948

  • 12. "தமிழ்த் தென்றல்" என்றழைக்கப்பட்டவர்
  • A. திரு.வி.க✅
  • B. கண்ணதாசன்
  • C. பாரதிதாசன்
  • D. சுப்பிரமணிய பாரதி

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post