G k question part 2

 1. விண்மீன்கள் எந்த வாயுவினால் ஆனவை?

  • A. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்✅
  • B. நியான்
  • C. கார்பன்
  • D. ஆக்ஸிஜன்

  • 2. டார்ச் மின் கலத்தில் இருக்கும் ஆற்றல்
  • A. ஒளி ஆற்றல்
  • B. இயக்க ஆற்றல்
  • C. நிலை ஆற்றல்
  • D. வேதி ஆற்றல் ✅

  • 3. வானிலை ஆய்வு செயற்கைக் கோள் (METSAT) ஏவப்பட்ட ஆண்டு
  • A. செப்டம்பர் 12, 2002✅
  • B. செப்டம்பர் 12, 1992
  • C. ஜூன் 5, 1999
  • D. ஆகஸ்ட் 5, 2001

  • 4. பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி
  • A. வெர்னியர்✅
  • B. திருகு அளவி
  • C. இயற்பியல் தராசு
  • D. வில் தராசு

  • 5. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
  • A. சூரிய ஆற்றல்
  • B. நீர் ஆற்றல்✅
  • C. காற்று ஆற்றல்>
  • D. அணு ஆற்றல்

  • 6. நரோரா அணுமின் நிலையம் அமைந்துள்ள மாநிலம்
  • A. உத்திரபிரதேசம்✅
  • B. தமிழ்நாடு
  • C. குஜராத்
  • D. ராஜஸ்தான்

  • 7. மிகக் குறைவான வெப்பக் கதிர்வீச்சை உட்கவரக்கூடிய நிறம்
  • A. வெள்ளை✅
  • B. கருப்பு
  • C. மஞ்சள்
  • D. பச்சை

  • 8. அதிர் வெண்ணின் அலகு
  • A. செ.மீ
  • B. மீட்டர்
  • C. நோடி
  • D. ஹெர்ட்ஸ்(Hz)✅

  • 9. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி
  • A. பெரிஸ்கோப்
  • B. சுருதிமானி
  • C. சோனார்✅
  • D. அல்ட்ராசானிக் ஸ்கேன்

  • 10. மின்புலத்தின் அலகு
  • A. வாட்மணி மீட்டர்
  • B. நியூட்டன்/ கூலும்✅
  • C. நியூட்டன் மீட்டர்
  • D. நியூட்டன் வாட்

  • 11. ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
  • A. தாமஸ் ஆல்வா எடிசன்✅
  • B. டால்டன்
  • C. டாப்ளர்
  • D. மேக்

  • 12. ஊடகம் இல்லாத இடங்களிலும் பரவக்கூடிய அலைகள்
  • A. நிலநடுக்க அலைகள்
  • B. நீர்ப்பரப்பில் தோன்றும் அலைகள்
  • C. ஒலி அலைகள்
  • D. மின்காந்த அலைகள்✅

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post