குப்தர்கள்

1) கல்வெட்டுகள்

அ) அலகாபாத் தூண் கல்வெட்டு-சமுத்திரகுப்தர்

ஆ)மெக்ராலி இரும்பு தூண் கல்வெட்டு- முதலாம் சந்திரகுப்தர்

இ)உதயகிரி குகை கல்வெட்டு, மதுரா பாறை கல்வெட்டு, சாஞ்சி பாறை கல்வெட்டு- இரண்டாம் சந்திரகுப்தர்

ஈ)பிதாரி தூண் கல்வெட்டு -ஸ்கந்த குப்தர்


2) குப்தரை பற்றிய நூல்கள்

அ)விசாகதத்தர் -முத்ரா ராட்சஸம் தேவி சந்திரகுப்தம்

ஆ)பாணர் -ஹர்ஷ சரிதம்

இ)ஹர்ஷர் -ரத்னாவளி ,நாகநந்தா, பிரியதர்ஷிகா

ஈ)யுவான்சுவாங் -சி-யூ-கி


3) குப்த அரச வம்சத்தை நிறுவியவர்-ஸ்ரீ குப்தர்


4) நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது-ஸ்ரீ குப்தர்


5) குப்தர்களின் காலம்

அ)முதலாம் சந்திரகுப்தர்-கி.பி319-335

ஆ)சமுத்திரகுப்தர்-கி.பி.335-380

இ)இரண்டாம் சந்திரகுப்தர்-கி.பி.380-415


6)லிச்சாவி அரச குடும்பத்தை சேர்ந்த குமார தேவியை மணந்தவர் யார்-முதலாம் சந்திரகுப்தர்


7)லிச்சாவையா என்ற வாசகம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் யாருடையது-முதலாம் சந்திரகுப்தர்


8) முதலாம் சந்திரகுப்தர் என் மகன்-சமுத்திரகுப்தர்

.

9) ஸ்ரீ குப்தரின் மகன்-கடோத்கஜன்


10) சமுத்திர குப்தரின் மகன்-இரண்டாம் சந்திரகுப்தர் 


11) இரண்டாம் சந்திர குப்தரின் மகன்-முதலாம் குமார குப்தர்


12)அ) மகாராஜா என போற்றப்படுபவர்கள் -ஸ்ரீ குப்தர், கடோத்கஜன்

ஆ) கவிராஜா-சமுத்திரகுப்தர்

இ) விக்ரமாதித்யன்-இரண்டாம் சந்திரகுப்தர்

ஈ) பாலாதித்யர்-முதலாம் நரசிம்ம குப்தர்

உ) அதி ராஜா-


13) சமுத்திர குப்தரின் அவைக்களப் புலவர்-ஹரிசேனர்


14) பிரசஸ்தி/பிரியாகை மெய்க்கீர்த்தி-ஹரிசேனர்


15) பிரசஸ்தி என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள்-ஒருவரை பாராட்டி புகழ்வது


16) அலகாபாத் தூணில் பொறிக்கப் பட்டுள்ளது யாது-பிரியாகை மெய்க்கீர்த்தி


17)தென்னிந்தியாவில் பல்லவ நாட்டு அரசர் விஷ்ணுகோபனை தோற்கடித்தவர் யார்-சமுத்திரகுப்தர்


18) அரசரால் நடத்தப்படும் வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் வேள்வியை நடைமுறைப் படுத்தியவர் யார்-சமுத்திரகுப்தர்


19) வீணை வாசிப்பது போன்ற தங்க நாணயங்களை வெளியிட்டவர்-சமுத்திரகுப்தர்


20)குப்தர்களில் விஷ்ணு பக்தர் யார்-சமுத்திரகுப்தர்


21) இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் யாருடைய சமகாலத்தவர்-சமுத்திரகுப்தர்


22) சாக அரசர்களை தோற்கடித்து மேற்கும் ஆணவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றியவர் யார்-இரண்டாம் சந்திரகுப்தர்


23) குதுப்மினார் அருகில் உள்ள இரும்பு துணை கட்டியவர்-இரண்டாம் சந்திரகுப்தர்


24) பாகியான் எனும் சீனப்பயணி யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்தியா வந்தார்-இரண்டாம் சந்திரகுப்தர்


25)யாருடைய ஆட்சிக்காலத்தில் நவரத்தினங்கள் என அழைக்கப்படும் கலைஞர்கள் அரசவையில் இருந்தனர்-இரண்டாம் சந்திரகுப்தர்


26) விக்ரமாதித்யனின் அவையில் இருந்த நவரத்தினங்கள்-

அ) காளிதாசர்-சமஸ்கிருத புலவர்

ஆ) ஹரிசேனர்-சமஸ்கிருத புலவர்

இ) அமர சிம்மர்-அகராதியியல் புலவர்

ஈ) தன்வந்திரி-மருத்துவர்

உ) காகபானகர்-ஜோதிடர்

ஊ)சன்கு-கட்டடக்கலை நிபுணர்

எ) வராகமிகிரர்-வானியல் அறிஞர்

ஏ) வராச்சி-இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர்

ஐ) விட்டல் பட்டர்-மாய வித்தைக்காரர்


27) நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்-குமார குப்தர்


28)கயா பாழடைந்து இருந்தது .கபிலவஸ்து காடாக இருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வச் செழிப்போடும் வாழ்ந்தனர் எனக் கூறியவர்-பாகியான்


29)குமார குப்தர் தொடர்ந்து அரசு பதவியேற்று ஹூணர்களின் படையெடுப்பை விரட்டி அடித்தவர் யார்-ஸ்கந்த குப்தர்


30) மிகச்சிறந்த குப்த பேரரசுகளில் கடைசி பேரரசர்-பாலாதித்யர் (முதலாம் நரசிம்ம குப்தர்)


31) குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்-விஷ்ணு குப்தர்


32) தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தியவர்கள்-குப்த அரசர்கள்


33) குப்தர்களின் ஆட்சி அமைப்பில் உயர் பதவிகளில் அமர்த்த அதிகாரிகள் யார்-தண்டநாயகர் ,மகா தண்டநாயகர்


34) குப்த பேரரசின் பிராந்தியங்களான தேசம் மற்றும் புக்தியை நிர்வகித்த ஆளுநர் யார்-உபாரிகா


35) விஷ்யா எனும் மாவட்டங்களை நிர்வகித்த அதிகாரி-விஷ்யபதிகள்


36) கிராம அளவில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்-கிராமிகா,கிராமதியாகஷா


37) ராணுவ பதவிகளின் பெயர்கள்

அ)காலாட்படை -பாலாதிகிரிதா

ஆ) குதிரைப்படை-மகாபாலாதிகிரிதா

இ) யானைப்படை-மஹாபிலுபதி

ஈ) தூதகா-ஒற்றர்கள்


38) மிகிரகுலருக்கு  கப்பம் கட்டிவந்த குப்த அரசர்-முதலாம் நரசிம்ம குப்தர்


39) நீதிசாரம் எனும் நூலின் ஆசிரியர்-காமாந்தகன்


40) குப்தர் காலத்தில் வகைப்படுத்தப்பட்ட நிலங்கள்

அ சேத்ரா -வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்

ஆ கிலா -தரிசு நிலங்கள்

இ )அப்ரகதா- வனம் அல்லது காட்டு நிலங்கள்

ஈ )வஸ்தி -குடியிருப்பதற்கு சொந்த நிலங்கள்

உ) கபத சரகா- மேய்ச்சல் நிலங்கள்


41) ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்-சிரேஸ்தி


42)எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள்-சார்த்தவாகா

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post