1) மெசபடோமியா நாகரிகம்- 3500_2000பொ.ஆ.மு
2) எகிப்து நாகரிகம்- 3100-1100 பொ.ஆ.மு
3)சிந்து சமவெளி நாகரிகம்-3300-1900பொ.ஆ.மு
4)சீன நாகரிகம்- 1700-1122பொ.ஆ.மு
5) ஹரப்பா- புதையுண்ட நகரம்
6) ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன்
7) லாகூரிலிருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு-1856
8) ஹரப்பா மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்த ஆண்டு- 1920
9)1924 ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநர்- ஜான் மார்ஷல்
10)நாகரிகம்- இலத்தின் மொழிச் சொல் - பொருள் - சிவிஸ்
11) இந்திய தொல்லியல் துறை யாருடைய உதவியுடன் நிறுவப்பட்டது- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
12) இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு-1861
13) இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம்-புதுடெல்லி
14) சிந்து சமவெளி நாகரிகத்தின் முன்னோடி- மெஹெர்கர்(பலுசிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது.)
15)பெருங்குளம்- மொகஞ்சதாரோ
16)தானியக்களஞ்சியம்- ஹரப்பா
17)சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட தானியக்களஞ்சியம் காணப்படும் இடம்- ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் உள்ளது
18) மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்ட அரங்கில் உள்ள தூண்கள் வரிசைகளின் எண்ணிக்கை- 20,4
19)சிந்து வெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனுமிடத்தில் அணிகலன் வாங்கிய சுமேரிய அரசன்- நாரம்சின்
20) கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்- குஜராத்தில் உள்ள லோக்கல்
21)நடனமாது மற்றும் அமர்ந்த நிலையில் உள்ள ஆண் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ
22)1704 மி.மீ வரை சிறிய அளவீடுகளைக் கொண்ட தந்தத்தினாலான அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்ட இடம்- குஜராத்தில் உள்ள லோத்தல்
23) மனிதனால் முதன்முதலில் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம்- செம்பு
24)காவ்ரி , பொருட்கள் ஆறுகள் காணப்படும் இடம்- ஆப்கானிஸ்தான்
25) காவிரிவாலா ஆறு காணப்படும் இடம்- பாகிஸ்தான்
26) சிந்துவெளி மக்கள் அறியாதவை-இரும்பு, குதிரை
27)சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தியவை- சிவப்பு நிற மணிக்கற்கள்
28) ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கிய காலம்-1900பொ.ஆ.மு
29) முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது- சுமேரியர்கள்
30) கதிரியக்க கார்பன் முறையில் பயன்படுத்தப்படுவது- c14
Post a Comment