புலவர்களும் மன்னர்களும்

 1)கஜினி முகம்மது- அல்பெருனி


2)விக்கிரஹாராஜா- சோமதேவர்


3) சமுத்திர குப்தர் -ஹரிசேனர்


4) நரசிம்மவர்மன் -தண்டின்


5)கனிஷ்கர் -அஷ்வகோசர்


6) ஹர்ஷவர்தனர் -பாணபட்டர்


7) இரண்டாம் சந்திரகுப்தர் -காளிதாசர்


8)அக்பர் -அபுல் ஃபசல்


9)அலாவுதின் கில்ஜி -அமீர் குஸ்ரு


10) இரண்டாம் புலிகேசி -இரவி கீர்த்தி


11) கிருஷ்ணதேவராயர் -அல்லசாணி பெத்தண்ணா



1)ஹோல்ட் மெக்கன்சி என்பவரது சிந்தனையில் உதித்த ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம்-மகல்வாரி முறை


2) மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1822


3) மகல்வாரி முறை நில வருவாய் கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமிக்கப்பட்டவர்-கிராமத் தலைவர்(lambardar)


4) மகல்வாரி முறையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைத் தரகராக செயல்பட்டவர்-கிராமத் தலைவர்


5)சந்தால் கலகம்—1855-56


6) விவசாயிகளின் எழுச்சியாக கருதப்பட்ட முதலாவது கலகம்-சந்தால் கலகம்


7) சந்தாலில் யாருடைய தலைமையின் கீழ் பத்தாயிரம் வீரர்கள் ஒன்றுகூடினர்-சித்து மற்றும் கங்கு சகோதரர்கள்


8)சந்தால் கலகம் அடக்கப்பட்ட பின்பு அவர்கள் வசித்த பகுதிகளை அரசு எவ்வாறு அறிவித்தது-சந்தால் பர்கானா


9) இண்டிகோ கலகம் அவுரி புரட்சி-1859-60


10) இண்டிகோ கலகத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு அவுரி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு-1860


11)இண்டிகோ கலகத்தின் போது சாகுபடியாளர்கள் இன் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செய்தித்தாள்-இந்து தேச பக்தன்


12)வங்காள அவுரி சாகுபடியாளர்கள் இன் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர எழுதப்பட்ட நாடகம்-நீல் தர்பன்


13) நீல் தர்பன் என்ற நாடகத்தை எழுதியவர்-தீனபந்து மித்ரா


14) பாப்னா கலகம்-1873-76


15) விவசாயிகளால் நடத்தப்பட்ட ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிரான இயக்கம்-பாப்னா கலகம்

16) வங்காளத்தின் பாட்னாவில் உள்ள யூசுப் சாகிப் கானாவில் கேஷப் சந்திர ராய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கலகம்-பாப்னா கலகம்


17)1875ல் பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஈடுபட்ட கலகம்-தக்காண கலகம்


18) பஞ்சாப் விவசாயிகள் இயக்கம்-1890-1900


19) பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1900


20) சம்பரான் சத்தியாகிரகம்-1917-18


21)சம்பரான் எனும் இடம் எங்கு உள்ளது-பீகார்


22) சம்பரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1918


23)கேடா(கைரா) சத்தியாகிரகம்-1918


24) கேடா சத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் தலைமை ஏற்ற இயக்கம்-வரிகொடா இயக்கம்

25) மாப்ளா கிளர்ச்சி-1921


26) மாப்ளா என்று அழைக்கப்பட்டவர்கள்-முஸ்லிம் விவசாயிகள் (கேரளா)


27) ஜெம்னிஸ் என்று அழைக்கப்பட்டவர்கள்-இந்து ஜமீன்தார்கள்


28) மாப்ள கிளர்ச்சியின் போது அரசின் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள்-2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.1650 பேர் காயமடைந்தனர்.45000க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

29)பர்தோலி சத்யாகிரகம்-1929-30


30) பர்தோலி சத்தியாகிரகம் தலைமை தாங்கியவர்-சர்தார் வல்லபாய் படேல் .

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post