TNPSC previous years question (History 2013-2020) Test 3

1. தக்காண கல்வி சமுதாயம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது???? 
 A. 1856
 B. 1874 
 C. 1882
 D. 1884✅

 2. சுதந்திர இந்தியாவில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான ச் சட்டம் முதன் முதலில் ஆலோசிக்கப்பட்டது??? 
 A. அஸ்ஸாம் 
 B. பெங்கால் 
 C. குஜராத்
 D. சென்னை ✅

3. இந்திய சேவகர்கள் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்???? 
 A. பால கங்காதர திலகர்
 B. மோதிலால் நேரு 
 C. கோபால கிருஷ்ண கோகலே✅
 D. லாலா லஜபதி ராய் 

4. 1876 ஆம் ஆண்டு இந்திய சங்கத்தை நிறுவியவர் யார்???
 A. மதன் மோகன் மாளவியா 
 B. தெஜ் பகதூர் சப்ரு
 C. சுரேந்திர நாத் பானர்ஜி✅
 D. உமேஷ் சந்திர பானர்ஜி

 5. சுபாஷ் சந்திர போஸ் முற்போக்கு கட்சியை தொடங்கிய ஆண்டு????
 A. 1940
 B. 1939✅
 C. 1941 
 D. 1942 

6. இந்தியாவில் போர்ச்சுக்கீசியர் ஆட்சிக்கு உண்மையில் அடித்தளம் அமைத்தவர் யார்???? 
 A. வாஸ்கோடகாமா
 B. அல்புகர்க்கு✅
 C. தாமஸ் ரோ 
 D. கால்பர்ட் 

7. எது ஒன்று பொருத்தமானது????
 A. வங்கப் பிரிவினை-1930
 B. லக்னோ ஒப்பந்தம்-1916 ✅
 C. உப்பு சத்தியாகிரகம்-1942 
 D. வெள்ளையனே வெளியேறு இயக்கம்-1915

 8. அனைத்திந்திய பணிகளின் தந்தை என அழைக்கப்படுவர் யார்???
 A. Dr. B. R. அம்பேத்கர் 
 B. ஜவஹர்லால் நேரு
 C. சர்தார் வல்லபாய் படேல்✅
 D. Dr. ராஜேந்திர பிரசாத் 

9. முதலாவது அகில இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட ஆண்டு ஏது???
 A. 1872✅
 B. 1881 
 C. 1991 
 D. 2001

 10. கல்கத்தாவில் முகமதிய இலக்கிய கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது???? 
 A. 1850 
 B. 1855 
 C. 1860 
 D. 1863✅

 11. முதலாவது தயானந்த ஆங்கிலோ வேதப் பள்ளி நிறுவப்பட்ட இடம்???
 A. லாகூர் ✅
 B. குவாலியர்
 C. டெல்லி 
 D. சென்னை

 12. கீழ்க்கண்ட வற்றை பொருத்துக:
 1) கல்கத்தா மாநகராட்சி சட்டம்-1905 
2) பல்கலைக்கழக சட்டம்-1907 
3) வங்கப் பிரிவினை-1899 
4) சூரத் பிளவு-1904
 A. 3,4,1,2 ✅
 B. 1,3,4,2
 C. 4,1,2,3
 D. 1,2,3,4

 13. கீழ்க்கண்ட வற்றை பொருத்துக:
 1) இட ஒதுக்கீடு அரசாணை-1929 
2) பணியாளர் தேர்வுக் கழகம்-1926 
3) ஆந்திர பல்கலைக்கழகம்-1921 
4) அண்ணா மலைப் பல்கலைக்கழகம்-1924 
 A. 3,4,2,1✅
 B. 4,3,2,1
 C. 2,1,4,3
 D. 3,1,2,4 

14. சென்னை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு???? 
 A. 1850 
 B. 1957 
 C. 1950
 D. 1857✅

 15. 1938 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்????? 
 A. திரு. ராஜாஜி
 B. திரு காமராசர் 
 C. திரு. ஜவஹர்லால் நேரு 
 D. திரு. சுபாஷ் சந்திர போஸ்✅

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post