1. பொருளியலின் ஒரு பக்கம் செல்வத்தைப் பற்றியும் மறுபக்கம் மிக முக்கியமான மனிதனை பற்றியும் ஆராய்கிறது எனக் கூறியவர் யார்????
A. ஆல்பிரட் மார்ஷல் ✅
B. ஆடம் ஸ்மித்
C. J. A கம்பீட்டர்
D. பால்டுவின்
2. பின்தங்கிய நாடுகளின் குறைவான மூலதன ஆக்கமே வறுமைக்கு அடிப்படை காரணம் எனக் கூறியவர்????
A. மகாத்மா காந்தி
B. மால்தஸ்
C. ராக்னர் நர்க்ஸ்✅
D. கார்ல் மார்க்ஸ்
3. இந்திய மக்கள் தொகையானது 1901 ல் 238.5 மில்லியனாக அதிகரித்துள்ளது???
A. 1027 ✅
B. 1227
C. 1237
D. 1327
4. இந்தியாவில் மூன்று ஆண்டுகள் ஆண்டு திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட காலம்????
A. 1965-1968
B. 1966-1969 ✅
C. 1967-1970
D. 1968-1971
5. சரக்கு மற்றும் சேவை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது????
A. பிரான்ஸ் ✅
B. ஜெர்மனி
C. இந்தியா
D. அமெரிக்கா
6. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது???
A. 1961
B. 1963
C. 1967
D. 1969 ✅
7. கல்வி என்பது???
A. நுகர்வும் முதலீடும்✅
B. நுகர்வும் செலவும்
C. நுகர்வும் வருமானமும்
D. நுகர்வும் அனுபவமும்
8. மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கியின் கீழ் செயல்படும் அடிப்படை மாற்றத்தை சரி செய்யும் உதவி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு????
A. 1985✅
B. 1980
C. 1885
D. 1992
9. அனைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடலை உட்படுத்தியதே யார் கூற்று???
A. பார்பரா ஊட்டன்
B. மகாத்மா காந்தி
C. இ லயனல் ராபின்ஸ்✅
D. ஜவஹர்லால் நேரு
10. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எந்த ஆண்டு தனது செயல்பாடுகளை தொடங்கியது???
A. 1786
B. 1843
C. 1935 ✅
D. 1950
11. இந்திய நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில் லிமிடெட் ஒன்றாகப் பட்டது??
A. 1950✅
B. 1951
C. 1952
D. 1949
12. வளரும் நாடுகளில் அதிக அளவு வறுமை ஏற்படக் காரணம் என்ன???
A. வளங்கள் முன்னேற்றம் போதுமானதாக இல்லை
B. குறைந்த அளவு தலா வருமானம்
C. அதிக மக்கள் தொகை அடர்த்தி
D. மேற் சொன்னவை அனைத்தும் ✅
13. மாற்றியமைக்கப்பட்ட தேசிய விவசாய பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட காலம் என்ன???
A. 2010-2011✅
B. 2011-2012
C. 2013-2014
D. 2014-2015
14. GST கவுன்சில் தலைவராக யார் செயல்படுவார்???
A. பாரத பிரதம மந்திரி
B. இந்திய ஜனாதிபதி
C. நிதி மந்திரி✅
D. தலைமை நீதிபதி
15. 1982 ல் வேளாண் மறு நிதி மற்றும் வளர்ச்சி கழகம்.......,...,....... ல் இணைக்கப்பட்டுள்ளது???
A. LDB
B. NABARD✅
C. RRBs
D. SBI
Post a Comment