1. 1922 ல் காந்திஜி பின்வரும் எந்த செய்தி தாளில் தனது கட்டுரைகளை எழுதியதற்காக ஆறு வருடம் தண்டனை விதிக்கப்பட்டார்????
A. ஹரிஜன்
B. யங் இந்தியா✅
C. இந்தியா டுடே
D. பாம்பே சமச்சார்
2. முசாபர்பூர் நீதிபதி கிங்ஸ் போர்டு மீது வெடிகுண்டு வீசி யவர் யார்???
A. குதிராம் போஸ்✅
B. நாதிராம் கோஸ்
C. V. D சவார்க்கர்
D. பகத்சிங்
3. 1920-1921 ல் மாப்னா கலகம் நடைபெற்ற இடம் எது???
A. ஒடிசா
B. கேரளா✅
C. ஆந்திரா
D. கர்நாடகம்
4. ஆங்கிலேய ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பத்திரிகை சட்டம்???
A. தாய்மொழி பத்திரிகை சட்டம்-1878 ✅
B. 1833 பட்டயச் சட்டம்
C. 1878 படைக்கலச் சட்டம்
D. 1919 ரௌலட் சட்டம்
5. கீழ்க்கண்ட வற்றை பொருத்துக:
1) கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வருதல்-1919..
2) வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அறிமுகம்-1935...
3) மாகாணங்களில் இரட்டை ஆட்சி அறிமுகம்-1858...
4) மத்தியில் இரட்டை ஆட்சி அறிமுகம்-1909
A. 1,2,3,4
B. 3,4,1,2✅
C. 3,1,2,4
D. 4,3,2,1
6. தவறான இணையை அடையாளம் காண்:
1) பிரம்ம சமாஜம்-ராஜா ராம் மோகன் ராய்1828
2) இளம் வங்காள இயக்கம்- ஹென்றி விவியன் டெரோசியா1909
3) ஆரிய சமாஜம்-தயானந்த சரஸ்வதி1875
4) பிரார்த்தனை சமாஜம்-ஆத்மராம் பாண்டுரங்-1888
A. 1மட்டும்
B. 2,4 மட்டும்✅
C. 3,4 மட்டும்
D. 1,4 மட்டும்
7. பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது /எவை??
I) புகையிலை போர்ச்சுக்கீசிய ரால் முதன் முதலாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
II) புகையிலை உற்பத்தி யில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கிறது
III) இந்தியாவில் புகையிலை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம்
A. I சரி
B. I, III சரி
C. I, II சரி
D. I, II, III சரி ✅
8. அணு ஆயுத தடை ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு???
A. 1965
B. 1993
C. 1963 ✅
D. 1998
9. உலக நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது???
A. சீனா
B. அமெரிக்கா
C. நெதர்லாந்து ✅
D. பின்லாந்து
10. ஐக்கிய நாடுகள் கழக தலைமையகம் எங்குள்ளது???
A. ஜெனிவா
B. பிரான்ஸ்
C. கென்யா
D. நியூயார்க் ✅
11. பொருத்துக்:
1) தனிநபர் சத்தியாகிரகம்-1942
2) வெள்ளை தன் வெளியேறு தீர்மானம்-1940
3) காபினட் தூதுக்குழு-1947
4) மௌண்ட் பேட்டன் திட்டம்-1948
A. 1,2,3,4
B. 3,4,2,1
C. 2,1,4,3 ✅
D. 4,3,1,2
12. பொருத்தமற்ற இணையை கண்டுபிடிக்க???
A. இந்திய அரசு செயலர்-1858
B. மாகாணங்களில் சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டது-1892 ✅
C. மத்தியில் ஈரவை சட்டமன்றம் அமைப்பு-1919
D. மாகாண தன்னாட்சி அறிமுகம்-1935
13. இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் -என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்???
A. ஜவஹர்லால் நேரு
B. மகாத்மா காந்தி
C. தாதா பாய் நௌரோஜி ✅
D. எஸ். என். பானர்ஜி
14. ஜவஹர்லால் நேரு எந்த நாளில் ராவி நதிக்கரையில் லாகூரில் இந்திய சுதந்திர மூவர்ணக் கொடியை ஏற்றினார்??
A. 1ஜனவரி1930✅
B. 26ஜனவரி1931
C. 15ஆகஸ்ட்1947
D. 26 ஜனவரி1950
15. வினாயக் தாமோதர் சவார்க்கின் குரு யார்???
A. பால கங்காதர திலகர் ✅
B. கோபால கிருஷ்ண கோகலே
C. சா பிகார் பந்து
D. பிபின் சந்திர பால்
Post a Comment