TNPSC previous year questions(History 2013-2020) TEST 1

1. நீதிக்கட்சி பற்றிய தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்??? 
1) நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும்
 2) 1917 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 
3) ஜஸ்டிஸ் என்ற தமிழ் மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்தி வந்தது. 
4) 1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாடு சேலத்தில் நடைபெற்றது. 
 A. 1 மட்டும்
 B. 2,3 மட்டும் ✅
 C. 1,4 மட்டும்
 D. 3,4 மட்டும்

2. அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர் கூட்டமைப்பு பாம்பேயில் எப்போது ஏற்படுத்தப்பட்டது????
 A. 1929✅
 B. 1925 
 C. 1928
 D. 1939

 3. இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்???
 A. வாரன் ஹேஸ்டிங்ஸ் 
 B. காரன் வாலிஸ்
 C. டல்ஹவுசி
 D. வில்லியம் பெண்டிங் ✅

4. கீழ்க்கண்டவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக??? 
1) சைமன் கமிஷன்
 2) காந்தி இர்வின் ஒப்பந்தம்
 3) மூன்றாவது வட்டமேசை மாநாடு 
4) தண்டி யாத்திரை
 A. 2,1,4,3 
 B. 4,3,2,1 
 C. 1,4,2,3✅
 D. 1,4,3,2 

5. இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது??? 
 A. நிரங்காரி இயக்கம்
 B. அலிகார் இயக்கம் ✅
 C. நாம் தாரி இயக்கம் 
 D. இளம் வங்காள இயக்கம் 

6. இந்தியாவில் அன்னியரை எதிர்த்து நடந்த முதல் கிளர்ச்சி எது??? 
 A. சந்நியாசி அன்டோலன் ✅
 B. விவசாயிகள் கிளர்ச்சி 
 C. அலிக்கான் கிளர்ச்சி
 D. கூர்க் கிளர்ச்சி 

7. 1907 ஆண்டு சூரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்???
 A. கோபால கிருஷ்ண கோகலே
 B. தாதாபாய் நௌரோஜி 
 C. ராஸ் பிகாரி கோஷ் ✅
 D. எஸ். என். ரேனர்ஜி

 8. இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார்????
 A. சரோஜினி நாயுடு ✅
 B. விஜயலட்சுமி பண்டிட்
 C. சுஜிதா கிருபாளனி
 D. இந்திரா காந்தி 

9. இந்திய விடுதலைச் சங்கத்தை நிறுவியவர் யார்???
 A. சுபாஷ் சந்திர போஸ்
 B. ராஷ் பிகாரி போஸ்✅
 C. ஜியானி பிரிதம் சிங் 
 D. மோகன் சிங்

 10. கார்கில் போரில் ஊடுருவலை திரும்பிச் செல்ல பயன்படுத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பெயர் என்ன??? 
 A. ஆபரேஷன் பூர்ண விஜா 
 B. ஆபரேஷன் வஜா சக்தி 
 C. ஆபரேஷன் விஜய்✅
 D. ஆபரேஷன் ப்ராஸ்டாக்ஸ்

 11. பொருத்துக:
1) பிரார்த்தன சமாஜம்-சத்யானந்த அக்னி கோத்ரி 
2) ஆரிய சமாஜம்-ஆத்மராம் பாண்டுரங் 
3) தேவ சமாஜம்-தயானந்த சரஸ்வதி 
4) பிரம்ம சமாஜம்-ராஜா ராம் மோகன் ராய் 
 A. 1,3,2,4 
 B. 2,1,3,4 
 C. 1,2,3,4 
 D. 2,3,1,4✅

 12. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
 1) இந்திய தேசியத்தின் இரண்டாம் கட்ட போராட்டம் 1919 ல் தொடங்கி 1947 ல் முடிவடைந்தது. 
2) அவர்கள் சுய ராஜ்ஜியத்தை தன்னம்பிக்கை மூலம் அடைய விரும்பினர். கீழே கொடுக்கப் பட்டவையிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க????
 A. 1,2 இரண்டும் சரி 
 B. 2 சரி, 1தவறு✅
 C. 1 மட்டும் சரி
 D. 2 மட்டும் சரி

 13. எந்த ஆண்டு இந்திய பல்கலைக்கழகச் சட்டம் இயற்றப்பட்டது???? 
 A. 1904 ✅
 B. 1903
 C. 1902
 D. 1901

 14. பின்வரும் எந்த தமிழ் இலக்கியத்தில் திருவோணம் என்ற திருவிழா குறிப்பிடப்பட்டுள்ளது???
 A. கலித்தொகை 
 B. ஐங்குறுநூறு
 C. மதுரைக் காஞ்சி ✅
 D. பட்டினப்பாலை 

15. எந்த வருடத்தில் டச்சு காரர்கள் பழவேற்காட்டில் தங்களது வாணிபத் தளங்களை நிறுவினார்?? 
 A. 1612
 B. 1605
 C. 1610 ✅
 D. 1609

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post