காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் (10standard)

1. வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்ட மீர் ஜாபரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி பெற்ற தொகை எவ்வளவு??? 
 A. 2கோடியே 25லட்சம்✅
 B. 1கோடியே 25லட்சம்
 C. 2கோடியே 50லட்சம்
 D. 1கோடியே 50லட்சம்

 2. வ. உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியதை அடுத்து எது முக்கிய தளமாக விளங்கியது??? 
 A. கன்னியாகுமரி
 B. தூத்துக்குடி✅
 C. திருநெல்வேலி
 D. சாயல் குடி

 3. வாரிசு இழப்புக் கொள்கையின் படி ஆங்கிலேய ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்ட பகுதியில் தவறானது எது??? 
 A. சதாரா, சம்பல்பூர் 
 B. ஜான்சி, நாக்பூர்
 C. குஜராத்தின் சில பகுதிகள் ✅
 D. பஞ்சாப்பின் சில பகுதிகள்

 4. 19 ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் எந்த கல்வி பெற்ற இந்தியர்களின் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது??? 
 A. ஆங்கில மொழி✅
 B. இந்திய மொழி
 C. உரு மொழி
 D. சமஸ்கிருத மொழி

 5. நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன் களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்ட வர்கள் யார்????
 A. டிடுமீர்
 B. சாந்தலர்கள்✅
 C. கோல்
 D. முண்டா 

6. 1857 ஆண்டு மே மாதத்தில் தக்காணத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் முதன் முதலாக எங்கு வெடித்தது???
 A. கோஸ்பூர் 
 B. நடியா 
 C. சூபா✅
 D. வாதாபி

 7. 1857 மே மாதம் 11ம் தேதி மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை வரை சிப்பாய்கள் அணிவகுத்துச் சென்று முகலாய மாமன்னர் யாரை தலைவராக கோரிக்கை எழுந்தது???
 A. இரண்டாம் பகதூர்ஷா ✅
 B. மகபூப்கான் 
 C. இரண்டாம் அக்பர் 
 D. இரண்டாம் பாபர்

 8. கருநீலச் சாய கிளர்ச்சி என்று அழைக்கப்படுவது???
 A. கோல் கிளர்ச்சி 
 B. உலுகுலன் கிளர்ச்சி
 C. இண்டிகோ கிளர்ச்சி✅
 D. மீரட் கிளர்ச்சி

 9. கீழ்காண்போரில் தீவிர தேசிய வாதி யார்???
 A. ரொமேஷ் சந்திரா
 B. நீதிபதி கோவிந்த் ரானடே
 C. தாதாபாய் நௌரோஜி
 D. பிபின் சந்திர பால்✅

 10. இண்டிகோ விவசாயம் பெரும் வீழ்ச்சி கண்ட பகுதி எது??? 
 A. ஒடிசா 
 B. வங்காளம் ✅
 C. ஆக்ரா 
 D. கொல்கத்தா 

11. ஆங்கிலேய ஆட்சி விவசாயிகள் மத்தியில் முகலாயர்களின் காலத்தில் இருந்தததை விட வேதனை மற்றும் இடர்பாடுகளை கொண்டு வந்தது எனத் தெரிவிப்பவர் யார்???
 A. மானிடவியலாளர் அமர்த்தியாகென் 
 B. மானிடவியலாளர் கேத்ரீன் கௌ ✅
 C. ரனஜித் குகா 
 D. மானிடவியலாளர் தெரஸா கௌ

 12. வங்காளத்தின் எந்த மாவட்டத்தின் ஒரு கிராம விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிடப்படுகிறது போவதில்லை என மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்???
 A. நடியா✅ 
 B. ஜெய்தாங்
 C. மஸ்ருதி 
 D. கானிக்கபூர் 

13. வஹாப் கிளர்ச்சி பற்றிய தவறான கூற்று எது???
 A. இது 1827ல் துவங்கியது
 B. வங்காளத்தில் பரசத் என்ற பகுதியில் துவங்கியது 
 C. இது ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபு களுக்கு எதிராகவும் துவங்கப்பட்டது 
 D. வஹாபி கிளர்ச்சியை துவக்கியவர் பீர்சிங் ✅

14. 1857-1858 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளில் கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது???
 A. இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்
 B. இரு தரப்பு களிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது
 C. கிழக்கிந்திய கம்பெனியின் பணியினை புரட்சி முடிவுக்கு கொண்டு வந்ததுடன் இந்திய துணை கண்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசு கையில் எடுத்தது.
 D. அனைத்தும் சரி ✅

15. எந்தெந்த ஆண்டுகளில் ஜமீன்தார்கள் மற்றும் பயிரிடுவோர் மத்தியில் கடுமையான மோதல்கள் நிலவின???
 A. 1840-1950✅
 B. 1850-1860
 C. 1840-1940
 D. 1840-1850

 16. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்???
 A. லாலா லஜபதி ராய்
 B. பிபின் சந்திர பால் 
 C. திலகர்✅
 D. அன்னிபெசன்ட் 

17. வாரிசு இழப்புக் கொள்கையின் படி எப்போது ஒரு பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்??? 
 A. ஆண் வாரிசை பெற்றெடுக்கும் அரசர் உயிருடன் இருக்கும் போதே
 B. ஆண் வாரிசை பெற்றெடுக்கும் அரசர் இறந்து போனபின் 
 C. ஆண் வாரிசை பெற்றெடுக்காத அரசர் உயிருடன் இருக்கும் போதே 
 D. ஆண் வாரிசை பெற்றெடுக்காத அரசர் இறந்து போன பின்✅

 18. எங்கு நடைபெற்ற உலுகுலன் கிளர்ச்சி பழங்குடியினர் கிளர்ச்சி மிக முக்கியமானது???
 A. சம்பலில்
 B. ராஞ்சியில்
 C. ஜார்கண்டில்
 D. AB இரண்டில் ✅

19. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது?? A. காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை செய்தது ஆரம்பக்கால இந்திய தேசிய வாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும் 
 B. இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியான சுரண்டலே மிக தொன்மையான காரணம் என்று ஆரம்ப கால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்✅
 C. சுயராஜ்யம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது
 D. வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதை யும் தேசிய வாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாக கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது. 

 20. விவசாயிகளின் பிரச்சனைகள் பல வகைகளில் பல அளவுகளில் உள்ளூர் கலவரங்களில் தொடங்கி போர் போன்ற நிலவரங்கள் வரை பல மாவட்டங்களில் பரவி ஆங்கிலேய ஆட்சியின் முதல் கால ஆண்டுகளில் கடும் விளைவுகளை சந்தித்து பின்னர் 19 ம் நூற்றாண்டில் இறுதி வரை நீடித்தது என்று குறிபிட்டவர் யார்?????? 
 A. ரனஜித் குகா ✅
 B. மானிடவியலாளர் கேத்லீன்கௌ
 C. மானிடவியலாளர் தெரஸாகௌ 
 D. மானியம் அமர்த்தியா கௌ

 21. கீழ்க்கண்ட வற்றும் தவறானது எது??? A. பூனா சர்வஜனிக் சபை-1870 
 B. பம்பாய் மாகாண சங்கம்-1885 ✅
 C. சென்னை மகாஜன சபை-1884 
 D. கிழக்கிந்திய அமைப்பு -1866

 22. 1858 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த லண்டன் எந்த பத்திரிக்கையின் செய்தியாளர் வில்லியம் ஹோவர்ட் ரஸ்ஸல் கர்னல் நூலின் ஆணைகளின் படி கிளர்ச்சியாளர்கள் சந்தித்தார்??? 
 A. டைம்ஸ் ✅
 B. தி விக்
 C. தி கார்டியன்
 D. டெக்கான ஹெரால்ட்

 23. யார் தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்த உடன் இந்த இயக்கத்திற்கு ஊக்கம் கிடைத்தது???
 A. பிர்சா முண்டா✅
 B. அர்ஜுன் முண்டா
 C. கணு
 D. சித்து 

24. வங்கப் பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?!!?? 
 A. 1905 ஜீன்19
 B. 1906 ஜீலை18 
 C. 1907 ஆகஸ்ட் 19
 D. 1905 அக்டோபர் 16 ✅

25. மக்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியை தாக்கிய நாள் எது??? 
 A. 1857 மார்ச்23
 B. 1857பிப்ரவரி23
 C. 1857 மார்ச்29 ✅
 D. 1857 அக்டோபர் 29

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post