1. கீழ்வரும் நிகழ்வுகளில் சரியான கால வரிசையைக் காண்:
1) லக்னோ ஒப்பந்தம்
2) மிண்டோ மார்லி சீர்திருத்தம்
3) வங்கப் பிரிவினை
4) சூரத் பிளவு
5) முஸ்லிம் லீக் தோற்றுவிக்கப்படுதல்
A. 1,2,3,4,5
B. 5,4,3,2,1
C. 3,2,5,1 , 4
D. 3,5,4,2,1✅
2. காமராசர்............ என்ற திட்டத்திற்கு புகழ் பெற்றவர்????
A. L திட்டம்
B. M திட்டம்
C. K திட்டம்✅
D. R திட்டம்
3. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஆண்டு எது???
A. 1ஜீலை 1968
B. 8 ஆகஸ்ட் 1963✅
C. 10 ஏப்ரல் 1970
D. 4 மே 1975
4. 1907 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சோசலிச கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதி யார்?????
A. அன்னி பெசன்ட்
B. மேடம் காமா✅
C. அஜித் சிங்
D. கோபால சிங்
5. 1905 ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட இந்திய ஹோம் ரூல் அமைப்பு யாரால் தொடங்கப்பட்டது???
A. வி. டி. சவார்க்கார்
B. பூபேத்திரநாத் தத்தா
C. சியாப்ஜி கிருஷ்ண வர்மா✅
D. வி. வி. எஸ். அய்யர்
6. விவேகானந்தர் ராமகிருஷ்ண மடம் தொடங்கிய ஆண்டு???
A. கிபி. 1898 ✅
B. கிபி. 1897
C. கிபி 1858
D. கிபி. 1859
7. ஜெய்ஹிந்த் என்ற வாழ்த்து முழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்????
A. சுபாஷ் சந்திர போஸ் ✅
B. மகாத்மா காந்தி
C. விவேகானந்தர்
D. அரவிந்த் கோஷ்
8. அலிகார் இயக்கத்தை நிறுவியவர் யார்???
A. பத்ரூதின் தியாப்ஜி
B. சர் சையது அகமது பிரல்வி
C. மிர்சா குலாம்
D. சர் சையது அகமது கான்✅
9. 1920 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் யார்???
A. ஏ. சுப்பராயன் ரெட்டியார் ✅
B. டி. எம். நாயர்
C. பி. தியாகராஜ செட்டியார்
D. C. நடேசன்
10. இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது????
A. 1856
B. 1857 ✅
C. 1858
D. 1859
11. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த சட்டம் எது???
A. 1858 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் ✅
B. 1861 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
C. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
D. 1909 ஆம் ஆண்டு மிண்டோ மார்லி சீர்திருத்தம்
12. 1904 ஆம் ஆண்டு வி. டி. சாவர்க்கர் மகாராஷ்டிரத்தில்.......... மற்றும்........... ல் தொடங்கிய இரண்டு ரகசிய அமைப்புகளின் பெயரை எழுத்துக???
A. மாங் மற்றும் ரொமானி
B. ஆரிய சமாஜம் மற்றும் பிரார்த்தன சமாஜம்
C. மித்ரமேளா மற்றும் அபினவ் பாரத்✅
D. இளம் தாமரை மற்றும் வெள்ளை தாமரை
13. ஆத்மிய சபாவை நிறுவியவர் யார்????
A. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
B. ராஜா ராம் மோகன் ராய் ✅
C. எம் ஜி ரானடே
D. தேவேந்திர நாத் தாகூர்
14. வர்க்கப் போராட்டமே வரலாறு ஆகும் எனக் கூறியவர் யார்????
A. ஆர்தர் லுயிஸ்
B. J. A கம்பீட்டர்
C. ஆல்பிரட் மார்ஷல்
D. கார்ல் மார்க்ஸ்✅
15. இந்தியாவில் வாதாபி இயக்கத்தை தொடங்கியவர் யார்????
A. அஹமது ஆஃப் பிரெய்லி✅
B. சையது அகமது
C. வினாயத் அலி
D. முகமது அலி
Post a Comment