1. கூற்று (A) :இந்திய அரசியலமைப்பு சுதந்திர மாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழி வகைச் செய்கிறது.
காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது???
A. A மற்றும் R இரண்டும் சரியானது மற்றும் R, A யை சரியாக விளக்குகிறது ✅
B. A மற்றும் R இரண்டும் சரியானது R, A வை விளக்கவில்லை
C. A சரியானதுமற்றும் R தவறானது
D. A தவறானது மற்றும்R சரியானது
2. நோட்டா முறை அறிமுகப்படுத்திய ஆண்டு????
A. 2012
B. 2013
C. 2014✅
D. 2015
3. தமிழ்நாட்டில்......... காலத்தில் குடவோலை என்னும் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது????
A. சேரர்கள்
B. சோழர்கள் ✅
C. பாண்டியர்கள்
D. பல்லவர்கள்
4. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில்....... தேசியக் கட்சிகள் உள்ளன???
A. 5
B. 6
C. 7✅
D. 8
5. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழி வகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு????
A. பிரிவு 280
B. பிரிவு 315
C. பிரிவு 314
D. பிரிவு 324✅
6. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தின் பற்றி கூறுகிறது???
A. பகுதி III
B. பகுதி XV✅
C. பகுதி XX
D. பகுதி XXII
7. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு-1950 ஜனவரி25
B. முதல் தலைமை தேர்தல் ஆணையர்-சுகுமார் சென்
C. 23 வது தலைமை தேர்தல் ஆணையர் -சுனில் அரோரா
D. தேர்தல் ஆணையர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் 65 வயது வரை✅
8. இந்தியாவில் நடைபெறும் நேர்முகத் தேர்தல் அல்லாதவை???
A. மக்களவை தேர்தல்
B. சட்டமன்றத் தேர்தல்
C. உள்ளாட்சி தேர்தல்
D. குடியரசு தலைவர் தேர்தல்✅
9. இந்திய தேர்தல் ஆணையத்தை பற்றி குறிப்பிடும் சரத்துகள்????
A. சரத்து 148-151
B. சரத்து 324-329
C. சரத்து 12-35✅
D. சரத்து 124-147
10. பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல் தொகுதிகளை வரையறை செய்தல் போன்ற சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றது???
A. நாடாளுமன்றம்✅
B. சட்டமன்றம்
C. உச்சநீதிமன்றம்
D. உயர்நீதிமன்றம்
11. கீழ்காணும் குழுக்களில் எது அழுத்தக் குழுக்கள் அல்ல???
A. அகில இந்திய மாணவர் சம்மேளனம்
B. இந்திய மருத்துவர் சங்கம்
C. விசுவ இந்து பரிஷித்✅
D. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
12. மக்களவை எதிர்கட்சித் தலைவரை பற்றி தவறானது எது????
A. இவர் கேபினட் அமைச்சர் தகுதியைப் பெறுகிறார்
B. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் பங்கேற்கிறார்.
C. மக்கள் நலனுக்காக செலவிடப்படும் பொதுப் பணத்தை ஆய்வு செய்கிறார்.
D. அரசின் எல்லா மக்கள் திட்டங்களையும் எதிர்க்கிறார் ✅
13. வாக்காளர் கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை எனில் நோட்டா என்னும் பொத்தானை அழுத்தலாம் என கூறும் சட்டவிதிகள்???
A. 49-O ✅
B. 49-1
C. 49-G
D. 59-0
14. VVPAT(voters verified paper Audit trail) இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய ஆண்டு???
A. 2014 ✅
B. 2015
C. 2016
D. 2017
15. பொது நலன்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு........ என்றழைக்கப்படுகிறது????
A. தனிப்பட்ட நல குழுக்கள்
B. நல குழுக்கள்
C. அழுத்த குழு
D. அனைத்தும்✅
16. உலகில் நோட்டா வை அறிமுகப்படுத்திய ....... நாடு இந்தியா????
A. 14✅
B. 15
C. 16
D. 18
17. தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளில் தவறானது எது????
A. மக்களவை தேர்தலிலோ அல்லது மாநில சட்ட சபை தேர்தலிலோ குறைந்த பட்சம் 4 மாநிலங்களில் பதிவான மொத்த செல்லத் தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6% பெற்றிருக்க வேண்டும்.
B. மக்களவையில் குறைந்த பட்சம் 2% இடங்களில் வெற்றி பெற வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 3 க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.
C. குறைந்தபட்சம் 5 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.✅
D. எதுவுமில்லை
18. கீழ்க்கண்ட எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டது????
A. அமெரிக்க ஐக்கிய நாடுகள்✅
B. இங்கிலாந்து
C. கனடா
D. இரஷ்யா
19. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது????
A. அழுத்தக் குழுக்கள் எந்த அரசியல் கட்சியுடனும் அணி சேருவது இல்லை.
B. அரசியலின் மற்றொரு முகம் என்று அழுத்தக் குழுக்களை கூறலாம்
C. அழுத்தக் குழுவினர் கொள்கைகளை உருவாக்குபவர்கள் இல்லை என்ற போதிலும் கொள்கை உருவாக்க செயல் முறைகளில்
D. அனைத்தும் ✅
20. அழுத்தக் குழுக்கள் எனும் சொல்லின் உருவாக்கிய நாடு???
A. அமெரிக்க ஐக்கிய நாடுகள்✅
B. இங்கிலாந்து
C. முன்னாள் சோவியத் யூனியன்
D. இந்தியா
Post a Comment