அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி (9standard)

1. தம்மை கடவுளாக பாவித்து கொண்டோ அல்லது கடவுளின் பெயராலோ மத குருமார்கள் ஆட்சி செய்வது...... நாட்டில் நடைபெறுகிறது????
 A. சவுதி அரேபியா 
 B. வாட்டிகன்✅
 C. ஓமன்
 D. வெனிசுலா 

2. உண்மையான மக்களாட்சி என்பது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களால் செயல்படுத்தப் படுவதாகவும்....... எனக் கூறியவர்????
 A. ஜவஹர்லால் நேரு
 B. மகாத்மா காந்தி✅
 C. கிளென்தனிஸ் 
 D. அரிஸ்டாட்டில்

 3. குடியரசு எனும் சொல் முதன் முதலில்........ நாட்டில் வடிவமைக்கப்பட்டது????
 A. கிரேக்கம் 
 B. இந்தியா
 C. ரோம்✅
 D. ஆஸ்திரேலியா 

4. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது?? 
 A. உயர் குடியாட்சி-இங்கிலாந்து 
 B. தனிநபர் ஆட்சி-வடகொரியா 
 C. மக்களாட்சி-பிரான்ஸ்
 D. சிறு குழு ஆட்சி-பூடான்✅

 5. வாக்குரிமை யின் பொருள் என்ன??? 
 A. தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
 B. ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை 
 C. வாக்களிக்கும் உரிமை✅
 D. பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை 

6. கூற்று(A) :நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது. 
காரணம் (R) :மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
 A. A மற்றும் R இரண்டும் சரியானது மற்றும் R, A வை விளக்குகிறது.✅
 B. A மற்றும் R இரண்டும் சரியானது R, A வை விளக்குகிறது. 
 C. A சரியானது R தவறானது
 D. A தவறானது R சரியானது

 7. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு???
 A. 1948-49 
 B. 1951-52✅
 C. 1957-58 
 D. 1947-48

 8. உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு??? 
 A. கனடா
 B. இந்தியா✅
 C. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 D. சீனா 

9. கீழ்க்கண்ட எந்த நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது ????
 A. இந்தியா 
 B. பிரிட்டன்
 C. கனடா
 D. அமெரிக்க ஐக்கிய நாடுகள்✅

 10. எந்த மொழியிலிருந்து டெமாகிரஸி என்ற வார்த்தை பெறப்பட்டது???
 A. கிரேக்கம் ✅
 B. லத்தீன் 
 C. பாரசீகம் 
 D. அரபு 

11. ஒரு உண்மையான மக்களாட்சியே 20பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது.இது கீழ் நிலையில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களால் செயல்படுத்தப் படுவதாகவும்??? 
 A. ஜவஹர்லால் நேரு 
 B. மகாத்மா காந்தி ✅
 C. கிளைஸ்தனிஸ் 
 D. அரிஸ்டாட்டில் 

12. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது???? 
 A. இந்திய அரசு பகுதி கூட்டாட்சி அமைப்பை பெற்றுள்ள நாடு.
 B. இந்தியாவில் பொதுத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. C. பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற பிரதம அமைச்சரை இந்திய அரசியல் தலைவரான குடியரசு தலைவர்
 D. அனைத்தும் ✅

13. குடியரசு ஆட்சி நடத்தப்படும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு???? 
 A. இந்தியா, இங்கிலாந்து
 B. இந்தியா, ஆஸ்திரேலியா✅
 C. வாட்டிகன் 
 D. இந்திய அமெரிக்க நாடுகள், பிரான்ஸ் 

14. ஏதென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒரு சில நகர அரசுகளில்..... ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது???? 
 A. 2500 ✅
 B. 2600
 C. 2700 
 D. 2800 

15. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்????? 
 A. டிசம்பர் 6,1946
 B. டிசம்பர் 9,1946 
 C. நவம்பர் 26,1949 ✅
 D. ஜனவரி 26,1950 

16. மக்களவை தேர்தலில் மொத்தம் இருந்த 489 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியை அமைத்தது???? 
 A. 364 ✅
 B. 489
 C. 498 
 D. 346

 17. நேரடி மக்களாட்சி முறை நடத்தப்படும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு??? 
 A. இந்தியா, பிரான்ஸ் 
 B. பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து ✅
 C. இந்தியா, இங்கிலாந்து
 D. இங்கிலாந்து, பிரான்ஸ் 

18. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்தில் இருந்தது எனும் செய்திகளை.......... என்ற நூல் கூறுகிறது????? (சாணக்கியர்)
 A. அர்த்த சாஸ்திரம்✅
 B. குமாரசம்பவம்
 C. மிருகச்சடிகம்
 D. முத்ரா ராட்டமம் 

19. குடியரசு res public எனும்....... மொழி சொல்லிருந்து பெறப்பட்டது????(பொது விவகாரம்) 
 A. கிரேக்கம் 
 B. சமஸ்கிருதம் 
 C. சீனம் 
 D. இலத்தீன்✅

 20. நாடாளுமன்ற அரசாங்க முறை நடத்தப்படும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு????
 A. இந்தியா, இங்கிலாந்து ✅
 B. இந்தியா, ஆஸ்திரேலியா 
 C. இந்தியா, பிரான்ஸ் 
 D. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post