அரசாங்கங்களின் வகைகள் (9standard)

1. மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தை பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் அவர்களால் எந்த ஆண்டில் உருவாக்கப்ப்பட்டது???
 A. 1970 ✅
 B. 1971 
 C. 1972
 D. 1973

 2. அரசியலமைப்பின் வகைகளில் எவை தவறானது???? 
 A. எழுதப்பட்ட/ எழுதப்படாத அரசமைப்பு B. கூட்டாட்சி/ஒற்றையாட்சி
 C. நெகிழும் தன்மையுடைய/நெகிழும் தன்மையற்ற
 D. எதுவுமில்லை ✅

3. பூட்டானின் இளவரசர் ......... ஐந்தாவது மன்னர் இமயமலைப் பகுதியில் உள்ள இந்த சிறிய முடியரசின் தலைவராகப்???? A. ஜிக்மே கேசரி நம்கேயால் வாங்சுக் ✅
 B. ஞானேந்திரா
 C. ABஇரண்டும் 
 D. எதுவுமில்லை 

4. நிதி உறவுகளின் பிரிவுகள் எவை???? 
 A. பிரிவு 268முதல்294வரை✅
 B. பிரிவு269முதல்295வரை 
 C. பிரிவு270முதல்296வரை
 D. பிரிவு271முதல்297 வரை

 5. சரியான தைத் தேர்ந்தெடு??? 
 A. ஐக்கிய பேரரசு காணப்பட்ட முடியாட்சி அமைப்பை மிகவும் பழமையான அரசாங்கமாகும்
 B. முடியாட்சியில் அரசோ அல்லது மகாராணியோ அரசாங்கத்தின் தலைவர் ஆவார்.
 C. அரசின் தலைமையாகவே இருந்தாலும் சட்டமியற்றும் வல்லமை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது.
 D. அனைத்தும்✅

 6. இப்போது பூட்டான்........ ஒரு நாடாகும்????
 A. அதிபர் மக்களாட்சி
 B. நாடாளுமன்ற மக்களாட்சி✅
 C. முடியாட்சி 
 D. அனைத்தும் சரியானவை

 7. அமெரிக்க அதிபர் வாக்காள மன்றத்தினால் ........ ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படுகிறார்??? 
 A. 4✅
 B. 5 
 C. 6
 D. 3 

8. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. பொதுப் பட்டியலில் 52துறைகள் உள்ளடக்கியது. 
 B. மாநிலப் பட்டியலில் 62துறைகள் உள்ளடக்கியது
 C. மத்திய பட்டியலில் 101 துறைகள் உள்ளடக்கியது✅
 D. எதுவுமில்லை

 9. ........ ஆகியவை ஒற்றையாட்சி முறைக்கான உதாரணங்களாகும்???
 A. தாய்லாந்து, ஜெர்மனி 
 B. அமெரிக்கா, இலங்கை 
 C. இங்கிலாந்து, இந்தியா
 D. ஜப்பான், பிரான்ஸ்✅

 10. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???? 
 A. இஸ்ரேல்-ஸ்டார்டிங்
 B. ஜெர்மனி-போக்டிங்
 C. நார்வே-கெனெஸ்ட்
 D. எதுவுமில்லை✅

 11. நேபாளத்தில் ஏழு கட்சிகளின் கூட்டமைப்பு எங்கு நடந்தது??? 
 A. காட்மாண்டு ✅
 B. ஜனக்பூர் 
 C. விராட் நகர் 
 D. பொக்காரா

 12. கூட்டாட்சி முறையில் பிராந்திய அரசை......... என்றும் அழைப்பர்???
 A. மாகாண அரசு 
 B. மைய அரசு
 C. மாநில அரசு 
 D. AC ✅

13. மொத்த தேசிய மகிழ்ச்சி...... எனும் கருத்து பூடானில் அறிமுகப்படுத்தப்பட்டது????
 A. ஜீலை8, 2018
 B. ஜுலை18, 2018 ✅
 C. ஜீன்8, 2018
 D. ஜீலை18, 2018

 14. ...... ல் நேபாளத்தின் துடிப்பான ஜனநாயகம் சார்ந்த மக்கள் சமூக இயக்கத்தின் தலைவர்கள் 7கட்சிகள் கூட்டமைப்பின் சார்பில் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்???
 A. ஏப்ரல் 2005 
 B. ஏப்ரல்2006 ✅
 C. ஏப்ரல் 2007
 D. ஏப்ரல் 2008

 15. பாராளுமன்ற ஆட்சி முறை...... என்றும் அழைக்கப்படுகிறது??? 
 A. ஜனாதிய அரசாங்கம்
 B. பாரதிய அரசாங்கம்
C. சமூக அரசாங்கம்
 D. பொறுப்பு அரசாங்கம்✅

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post