1. ஆறுமுக நாவலரை "வசன நடை கைவந்த வள்ளலார்" எனப் பாராட்டிய வர்த்தக யார்??
A. மறைமலையடிகள்✅
B. திரு. விக
C. பரிமாற்கலைஞர்
D. குணங்குடி மஸ்தான் சாகிபு
2. "தமிழ்மொழியை வடமொழி வல்லாண்மை யினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" என்று கூறியவர் யார்??
A. தேவநேயப் பாவணார்
B. பரிமாற்கலைஞர்✅
C. குணங்குடி மஸ்தான் சாகிபு
D. மகாகவி பாரதியார்
3. நடுவணரசு உ. வே. சா அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு எது???
A. 2006 ✅
B. 2007
C. 2008
D. 2010
4. சிற்பக்கலை குறித்து தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட நூலைக் கண்டறிக??
A. சிற்பமறை ✅
B. சிற்பச்சிலை
C. செந்தில் சிற்பம்
D. சிற்பச்செந்நூல்
5. நாயக்கர் காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பக்கலை எது???
A. கற்சிற்பம்
B. செப்புத்திருமேனி
C. மணற்சிற்பம்
D. தந்தச்சிற்பக்கலை ✅
6. இராம நாடகத்தை இயற்றியவர் யார்???
A. விஸ்வதநாத சாஸ்திரியார்
B. அருணாச்சலக் கவிராயர்
C. இராமச்சந்திர கவிராயர் ✅
D. மாரிமுத்துப்பிள்ளை
7. "மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ;புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்" என்று பாராட்டப் படுபவர் யார்???
A. அப்துல் ரகுமான்
B. நா. பிச்சமூர்த்தி ✅
C. தமிழ் ஒளி
D. சுத்தானந்த பாரதியார்
8. "உச்சி மலையில் ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமையில் லா மனித குலம் உயர்வு தாழ்வு வளர்க்குது" என்று பாடியவர் யார்???
A. அ. மருதகாசி
B. கண்ணதாசன்
C. உடுமலை நாராயண கவி
D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ✅
9. "இரட்டை கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை" என்று உவமை மரபில் புதுமைகளை சேர்த்தவர் யார்??
A. சுப்புரதினதாசன்✅
B. பாரதிதாசன்
C. கண்ணதாசன்
D. வாணிதாசன்
10. பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர் யார்???
A. பாரதிதாசன் ✅
B. வாணிதாசன்
C. முடியரசன்
D. சுரதா
11. சுந்தரர் எவ்வரசால் மகன்மைகொண்டு வளர்க்கப்பட்டார்???
A. நரசிங்க முனையரையார் ✅
B. நரசிம்மவர்மன்
C. நந்திவர்மன்
D. நரசிங்கநாதர்
12. யார் பாடிய சித்தர் பாடல்கள் "ஞானப்பாமாலை" என்று வழங்கப்படுகிறது??
A. பாம்பாட்டிச்சித்தர்
B. அகத்தியர்
C. சிவாக்கியர்
D. கடுவெளிச்சித்தர்✅
13. நந்தி வனத்திலோர் ஆண்டி -அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி என்ற பாடல் வரிகளைப் பாடியவர் யார்???
A. பத்ரகிரியார்
B. அகத்தியர் ஞானம்
C. கடுவெளிச்சித்தர்
D. சிவாக்கியர் ✅
14. ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது???
A. தற்குறிப்பேற்ற அணி
B. உவமை அணி✅
C. உருவக அணி
D. இரட்டுற மொழிதல் அணி
15. எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது......... என்று பேரறிஞர் அண்ணா கூறினார்??
A. கலிங்கத்துப்பரணி
B. திருக்குறள்
C. குறுந்தொகை
D. கம்பராமாயணம்✅
16. அறம் அறக் கண்ட நெறி மான் அவையம்-என்று குறிப்பிடும் நூல்???
A. புறநானூறு✅
B. பதிற்றுப்பத்து
C. பரிபாடல்
D. நற்றிணை
17. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் நீக்குவது தான் என்றவர்???
A. நல்வேட்டனார் ✅
B. கபிலர்
C. பரணர்
D. நக்கீரர்
18. தனிச் சிறப்பு பெற்றிருந்த அவையம் அமைந்திருந்த இடம்???
A. உறையூர் ✅
B. மதுரை
C. மாமல்லபுரம்
D. திருநெல்வேலி
19. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது???
A. கொடை வள்ளல் எழு வரின் கொடைப் பெருமை-சிறுபாணாற்றுப் படை
B. சேர அரசர்களின் கொடைப்பதிவு-பதிற்றுப்பத்து
C. இல்லோர் ஏக்கர் தலைவன்-வள்ளல்கள்
D. அனைத்தும்✅
20. ஈதல் பற்றிய செய்திகளை கூறும் அக இலக்கியம்???
A. கலித்தொகை✅
B. அகநானூறு
C. புறநானூறு
D. நற்றிணை
Post a Comment