10th இயல்-9, ஜெயகாந்தம், சித்தாளு,ஒருவன் இருக்கிறான்

1. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம்????? 
 A. கங்கை எங்கே போகிறாள்
 B. சில நேரங்களில் சில மனிதர்கள் ✅
 C. யாருக்காக அழுதாள் 
 D. இதயத்துக்கு அப்பால்

 2. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதியவர்??? 
 A. வியாசர் ✅
 B. கம்பர்
 C. வில்லிபுத்தூரார் 
 D. பாரதியார்

 3. "நாற்பொருட் பயத்தலொடு "- இதில் நாற்பொருட் என்பது????
 A. அறம், மானம், கல்வி, புகழ்
 B. அறம், பொருள், இன்பம், வீடு ✅
 C. அறம், மறம், மானம், புகழ்
 D. புகழ், கல்வி, வீரம், பெருமை

 4. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம்???
 A. 1937-2012 
 B. 1936-2013
 C. 1935-2014 
 D. 1934-2015✅

 5. கலைப் பணி என்றாலே அதனுள் அடங்குவது??? 
 A. மானுடம்
 B. நன்னெறி 
 C. சமூகப்பார்வை✅
 D. நாட்டுப்பற்று

 6. பிரெஞ்சு மொழியில் வந்த "காந்தி வாழ்க்கை வரலாற்றின்"தமிழாக்கம்???
 A. உண்மை சுடும்
 B. தேவன் வருவார்
 C. வாழ்விக்க வந்த காந்தி ✅
 D. ஒரு கதாசிரியரின் கதை

 7. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்??? 
 A. கண்ணதாசன்
 B. புலமைப்பித்தன்
 C. வாலி 
 D. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ✅

8. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்???? 
 A. உன்னைப் போல் ஒருவன்
 B. இமயத்துக்கு அப்பால்ல்✅
 C. புதிய வாய்ப்புகள் 
 D. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 

9. உன்னைப் போல் ஒருவன்-திரைப் படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது??? 
 A. குடியரசுத் தலைவர் விருது ✅
 B. சாகித்திய அகாதமி விருது
 C. ஞான பீட விருது
 D. தாமரைத்திரு விருது

 10. ஜெயகாந்தன் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு???? 
 A. 1971
 B. 1972 ✅
 C. 1973 
 D. 1974 

11. படிக்காத மேதை என்று கா. செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர்??? A. அகிலன் 
 B. ஜெயகாந்தன்✅
 C. புதுமைப்பித்தன்
 D. கல்கி

 12. சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக் கூடியவர்???
 A. அகிலன்
 B. புதுமைப்பித்தன்
 C. ஜெயகாந்தன்✅
 D. கல்கி

 13. "சித் தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது " எனக் குறிப்பிடும் கவிஞர்???
 A. நாகூர் ரூமி✅
 B. கண்ணதாசன்
 C. ஜெயகாந்தன்
 D. பாரதியார்

 14. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன???
 A. முகமது ரஃபி ✅
 B. முகமது மீரான் 
 C. முகமது
 D. முகமது இஸ்மாயில்

 15. இன்னலின் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள்???
 A. முதலாளிகள்
 B. கவிஞர்கள்✅
 C. மக்கள்
 D. அமைச்சர்கள்

 16. "கப்பலுக்கு போன மச்சான்"-என்பது நாகூர் ரூமியின்???
 A. கவிதைத்தொகுதி✅
 B. படைப்புகள் வெளியான இதழ் 
 C. நாவல் 
 D. சிறுகதைத் தொகுதி

 17. ஒருவன் இருக்கின்றான் கதை வெளியான ஆண்டு???? 
 A. 1966✅
 B. 1956
 C. 1946 
 D. 1936 

18. அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்து பணியை மேற்கொண்டவர்???? 
 A. புதுமைப்பித்தன்
 B. அழகிரிசாமி ✅
 C. ஜெயகாந்தன்
 D. சுஜாதா

 19. "ஒருவன் இருக்கிறான்" கதையின் ஆசிரியர்??? 
 A. அழகர்சாமி
 B. அழகிரிசாமி ✅
 C. அண்ணா துரை
 D. சுஜாதா

 20. ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ்???
 A. கலைமகள்✅
 B. கணையாழி
 C. குமுதம்
 D. விகடன்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post