இந்தியாவில் கல்வி வளர்ச்சி(8standard)

1. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???? A. இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது✅
 B. இதனை 1980 லிருந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது
 C. சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தை தட்சசீலத்தில் தொகுத்தார்
 D. தட்சசீலத்தில் இடிபாடுகளை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கன்னிங்காம்.

 2. பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு???
 A. 1986
 B. 1956 ✅
 C. 1965 
 D. 1975

 3. பண்டைய காலத்தில் மருத்துவ குறிப்புகளை எழுதி வைத்திருந்தவர்???? A. காத்யாயனா 
 B. ஆரியபட்டா 
 C. பதஞ்சலி 
 D. சுஸ்ருதர்✅

 4. பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்க பரிந்துரைத்தது????
 A. தேசிய கல்விக் கொள்கை1986 
 B. கோத்தாரி கல்விக்குழு1964
 C. இராதா கிருஷ்ணன் கல்விக்குழு1948✅
  D. சார்ஜண்ட் அறிக்கை1944

 5. பண்டைய கால கல்வி முறை குறித்து தவறானது எது??? 
 A. வரலாறு தர்க்கம் பொருள் விளக்கம் கட்டிடக்கலை இவற்றோடு உடற் கல்வியும் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டன. B. மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டது
 C. சக மாணவர்கள் உடனான குழு கற்றல் முறை நடைமுறையில் இருந்தது
 D. பண்டைய காலத்தில் முறையான கல்வி முறை மட்டுமே இருந்தது✅

 6. நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது???
A. ஜார்கண்ட் 
B. பீகார்✅
 C. அருணாச்சலப் பிரதேசம்
 D. மத்திய பிரதேசம்

 7. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது????
 A. சர் தாமஸ் மன்றோ-மதராஸில் மேற்கத்திய கல்வி
 B. இரண்டாம் சரபோஜி-சரஸ்வதி மஹால்
 C. பிரான்சில் சேவியர்-மதராஸ் பல்கலைக்கழகம் ✅
 D. எதுவுமில்லை 

8. டெல்லியில் மதரசாவை (இடைநிலை பள்ளி) நிறுவிய முதல் ஆட்சியாளர் யார்???
 A. இல்துமிஷ்✅
 B. பால்பன் 
 C. அலாவுதீன் கில்ஜி 
 D. குத்புதீன் ஐபக்

 9. எந்த ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநிலப் பட்டியலில் இருந்தது??? 
 A. 1977
 B. 1967 
 C. 1976✅
 D. 1978 

 10. புதிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு???
 A. 1992 ✅
 B. 1993 
 C. 1994
 D. 1995 

11. பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க எந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு அமைக்கப்பட்டது????
 A. 1987 
 B. 1978 
 C. 1948✅
 D. 1984

 12. முதல் தேசியக் கல்வி கொள்கை??? 
 A. 1986 
 B. 1968 ✅
 C. 1978
 D. 1987

 13. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? 
 A. முஸ்லீம்கள் வருகைக்கு முன்னரே இந்தியாவில் ஒரு மேம்பட்ட கல்வி முறை நடைமுறையில் இருந்தது 
 B. முஸ்லிம் ஆட்சியாளர்கள் நூலகங்கள் மற்றும் இலக்கிய சங்கங்களை ஏற்படுத்தி கிராமப்புற கல்வியை ஊக்குவித்தனர்✅
 C. தொடக்கப்பள்ளிகள் இடைநிலை பள்ளிகள் போன்றவை இஸ்லாமியர்கள் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும் 
 D. எதுவுமில்லை 

14. இடைநிலை கல்வித் திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்???
 A. 10வது
 B. 3வது
 C. 11வது ✅
 D. 5வது 

15. இந்திய அரசு புதிய கல்விக் கொள்கை அறிமுகப் படுத்திய ஆண்டு???
 A. 1986 ✅
 B. 1987
 C. 1978
 D. 1968

 16. C. S ஜான் என்பவர் தரங்கம்பாடியில் 20பள்ளிகளை திறந்த ஆண்கள்???
 A. 1812✅
 B. 1813 
 C. 1814 
 D. 1815

 17. 1937 ல் வார்தா கல்வி திட்டத்தை உருவாக்கியவர்??? 
 A. அமர்த்தியாசென்
 B. காந்தியடிகள்✅
 C. அம்பேத்கர் 
 D. நேரு

 18. 1813ஆண்டு பட்டயச் சட்டத்தின் படி இந்தியாவில் கல்வியை மேம்படுத்த எவ்வளவு தொகை வழங்கப்பட்டது???
 A. ஒரு லட்சம்✅
 B. இரண்டு லட்சம் 
 C. மூன்று லட்சம்
 D. நான்கு லட்சம்

 19. நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10,11,12 கல்வி அமைப்பை பரிந்துரை செய்த குழு??? 
 A. டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு
 B. கோத்தாரி கல்விக்குழு✅
 C. சர்ஜாண்ட் அறிக்கை
 D. ஹண்டர் கல்விக்குழு

 20. முதன் முதலாக கிறிஸ்த்துவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய இவாஞ்சிலிஸ்டிக் சமயத்தை சார்ந்தவர் யார்???
 A. ஜான் கிரானாண்ட் ✅
 B. ஜான் மைக்கேல் 
 C. ஜான் அந்தோணி
 D. ஜான் சாமுவேல்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post