1. ம. பொ. சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது??
A. பெற்றோர் இட்ட பெயர்-ஞானப்பிரகாசம்.
B. சிவஞானி என்ற பெயரை சிவஞானம் என நிலைத்தது
C. ம. பொ. சி. இயற்பெயரை மாற்றிய முதியவர் சரபையார்
D. எதுவுமில்லை. ✅
2. சிலம்பு செல்வர் எனப் போற்றப்படுவர் யார்??
A. செங்கல் வராயன்
B. மங்கலக்கிழார்
C. மா. பொ. சி ✅
D. மார்சல் ஏ நேசமணி
3. மா. பொ. சிவ ஞானத்தின் "எனது போராட்ட நூல்"......... ஒரு நூல்????
A. தன்வரலாறு✅
B. கவிதை
C. புதினம்
D. சிறுகதை
4. "தலையைக் கொடுத்தாவது தலைநகரை காப்போம் " என்று கூறியவர் யார்????
A. செங்கல்வராயன்
B. ம. பொ. சி✅
C. மங்கலக்கிழார்
D. மார்சல் ஏ நேசமணி
5. ம. பொ. சி பிறந்த சென்னை பகுதி????
A. சேப்பாக்கம்
B. சால்வன் குப்பம் ✅
C. திருவல்லிக்கேணி
D. ஆயிரம் விளக்கு
6. வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் யார்???
A. மங்கலக்கிழார்✅
B. அன்னை
C. மார்சல் ஏ நேசமணி
D. திருபாதிபுலியூர் ஞானியாரடிகள்
7. "தமிழினத்தின் பொதுச் சொத்து" எனப் போற்றப்படும் நூல் எது????
A. மகாபாரதம்
B. சீவகசிந்தாமணி
C. சிலப்பதிகாரம்✅
D. கம்பராமாயணம்
8. சிற்றகல் ஒளி-இடம்பெற்ற நூல் எது???
A. என் பாதை
B. எனது போராட்டம்✅
C. என் விருப்பம்
D. என் பயணம்
9. "இந்தியாவை விட்டு வெளியேறு " என்ற தீர்மானத்தை இந்திய பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்?????
A. 1957ஆகஸ்ட்10
B. 1942ஜனவரி8
C. 1939ஆகஸ்ட்8
D. 1942ஆகஸ்ட்8✅
10. பசல் அலி ஆணையம் நடுவண அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான நாள்?????
A. 1957ஆகஸ்ட்10
B. 1955அக்டோபர்10✅
C. 1949அக்டோபர்15
D. 1959 ஆகஸ்ட்10
11. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை தொடங்கிய ஆண்டு ????
A. 1906 ✅
B. 1806
C. 1919
D. 1916
12. தலைநகர் காக்க முதல்வர் பதவியையும் துறக்க துணிந்தவர் யார்???
A. இ. ராஜாஜி✅
B. அறிஞர் அண்ணா
C. காமராஜர்
D. கருணாநிதி
13. ஆஸ்திரிய நாட்டின் தலைநகர்?????
A. சிட்னி
B. வியன்னா ✅
C. டெல்அலிவ்
D. இலண்டன்
14. ம. பொ. சி சிலை அமைந்துள்ள இடங்கள்?????
A. திருத்தணி, தியாகராயர் ✅
B. திருத்தணி, திருநெல்வேலி
C. திருத்தணி, கன்னியாகுமரி
D. திருத்தணி, திருப்பதி
15. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்????
A. அன்னை
B. திருப்பாதிபுலியூர் ஞானியராடிகள்
C. மங்கலக்கிழார்
D. மா. ஏ. நேசமணி ✅
16. நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்???
A. அன்னை
B. மங்கலக்கிழார்
C. மா. ஏ. நேசமணி✅
D. திருப்பாதிபுலியூர் ஞானியராடிகள்
17. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்???
A. ம. பொ. சி ✅
B. மங்கலக்கிழார்
C. செங்கல் வராயர்
D. மா. நேசமணி
18. மார்ஷல் ஏ. நேசமணிக்கு சிலை யோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர் யார்???
A. கன்னியாகுமரி
B. தூத்துக்குடி
C. நெல்லை
D. நாகர்கோவில்✅
19. சாகித்திய அகாதமி விருது பெற்ற ம. பொ. சி யின் நூல்????
A. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ✅
B. எனது போராட்டம்
C. வானம்வசப்படும்
D. மனு முறை கண்ட வாசகம்
20. ம. பொ. சி. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு????
A. 1986
B. 1976
C. 1966 ✅
D. 1996
Post a Comment