10 th இயல்-9, தேம்பாவணி

1. தேம்பா+அணி என்பதன் பொருள்???? A. வாடாதமாலை ✅
 B. சூடாதமாலை 
 C. பாடாதமாலை 
 D. தேன் மாலை 

 2. வீரமாமுனிவரின் இயற் பெயர்???
 A. இஸ்மத்
 B. சாகிப் 
 C. தாமஸ்பெஸ்கி 
 D. காண்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி✅

 3. சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம்??
 A. சாகிப் 
 B. சன்னியாசி
 C. இஸ்மத்
 D. இஸ்மாயில் சன்னியாசி✅

 4. தேம்பாவணியை இயற்றியவர்??? 
 A. வீரமாமுனிவர் ✅
 B. கால்டுவெல் 
 C. கபிலர் 
 D. ஜோசப்

 5. இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்???
 A. தூயவன்
 B. பெரியோன்
 C. புனிதன் 
 D. தூயதுறவி ✅

 6. இஸ்மத் சன்னியாசி என்பது ...... மொழிச்சொல்???
 A. உருது 
 B. பாரசீக ✅
 C. இலத்தீன்
 D. எபிரேய

 7. "சரிந்தன அசும்பில் செல்லும் "-இவ்வடிகளில் அசும்பு என்பதன் பொருள்??? 
 A. வானம்
 B. நிலம் ✅
 C. காடு 
 D. கிளை 

8. நவமணி என்பதில் நவம் என்ற சொல் குறிப்பது???? 
 A. 7
 B. 9 ✅
 C. 3 
 D. 6 

9. தமிழ் முதல் அகராதி எது?? 
 A. சதுர் அகராதி✅
 B. தமிழ் அகராதி 
 C. தொன்மை அகராதி 
 D. பழைய அகராதி 

 10. "நல்லறப் படலை பூட்டும்" இவ்வடிகளில் படலை என்னும் பொருள் தரும் சொல்???
 A. மாலை✅
 B. மணமலர்
 C. மலர்கள் 
 D. நிலம்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post