இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம் (12standard)

1. பனராஸில்(வாரணாசி) மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் யார்??? 
 A. அன்னி பெசண்ட் அம்மையார் 
 B. ஜார்ஜ் அருண்டேல்
 C. பால கங்காதர திலகர்
 D. மதன் மோகன் மாளவியா ✅

2. பனராஸ் மத்திய இந்துக் கல்லூரி யார் மூலமாக பனராஸ் இந்து பல்கலைகழக மாக மேம்படுத்தப்பட்டது???
 A. அன்னிபெசன்ட் அம்மையார்
 B. ஜார்ஜ் அருண்டேல் 
 C. பால கங்காதர திலகர்
 D. மதன் மோகன் மாளவியா ✅

3. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. நியூ இந்தியா-1915
 B. தன்னாட்சி இயக்கம்-1916 
 C. மிண்டோ மார்லி சீர்திருத்தம்-1909
 D. ஜாலியன் வாலா பாக் படுகொலை-1919ஏப்ரல்12 ✅

4. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பியான ஜின்னாவின் இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் யார்??? 
 A. சரோஜினி அம்மையார்✅
 B. அன்னி பெசன்ட் அம்மையார்
 C. திலகர் 
 D. மகாத்மா காந்தி 

5. இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவங்கப்பட்டது போவதாக அன்னி பெசன்ட் அம்மையார் முறைப்படி அறிவித்த நாள்???
 A. 1915 ஆகஸ்ட்
 B. 1915 செப்டம்பர்✅
 C. 1915 அக்டோபர்
 D. 1915 நவம்பர் 

6. கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய போது திரும்பி ஒப்படைத்த பதக்கங்கள் எது??? 
 A. கெய்கர் இ ஹிந்த் 
 B. ஜுலு வெள்ளி போர் பதக்கம்
 C. போயர் போர் வெள்ளி பதக்கம்
 D. அனைத்தும் சரியானவை✅

 7. 1899-1900 களில் போயர் போரின் போது தூக்கு படுக்கை கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணை கண்காணிப்பாளர் சேவை புரிந்தமைக்காக போயர் போர் வெள்ளி பதக்கம் பெற்றவர்??? 
 A. நேரு
 B. சர்தார் வல்லபாய் படேல்
 C. மகாத்மா காந்தி
 D. காந்தி✅

 8. கீழ்க்கண்ட வற்றுள் தவறானதை தேர்ந்தெடுக??? 
 A. முதல் உலகப் போரில் துருக்கி வெற்றி✅
  B. செவ்வேஸ் உடன்படிக்கை துருக்கியின் கலீபாவை நிலை தாழ்த்தி காட்டிய தன் விளைவாக கிலாபத் இயக்கம் தோன்றியது 
 C. மேற்கு இந்தியாவில் திலகர் தலைமையிலும் தென்னிந்தியாவில் டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது
 D. எதுவுமில்லை 

9. அன்னி பெசன்ட் அம்மையார் பிரிட்டனில் இருந்த போது எந்த இயக்கங்களில் தீவிரமாக பங்காற்றினார்???
 A. அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம்
 B. ஃபேபியன் சோசலிச வாதிகள்
 C. குடும்பக் கட்டுப் பாட்டு இயக்கங்கள்
 D. அனைத்தும் ✅

 10. கதார் கட்சி லாலா ஹர்தயால் என்பவரால் எந்த ஆண்டு நிறுவப்பட்டது???
 A. 1913✅
 B. 1914
 C. 1915 
 D. 1916 

11. India unrest என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்??? 
 A. திலகர் 
 B. லாலா லஜபதி ராய்
 C. வேலன்டைன் சிரோலி ✅
 D. அன்னி பெசன்ட் 

12. மிதவாத தேசிய வாதிகள் மற்றும் முஸ்லீம் லீக்கின் ஆதரவை பெறும் நோக்கிலும் தீவிர தேசிய வாதிகளை தனிமைப்படுத்தப்பட்ட படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் 1909 ல் சீர்திருத்தங்களை நிறைவேற்றினார்??? A. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் B. ஆகஸ்ட் அறிக்கை
 C. ஆகஸ்ட் சலுகை
 D. மிண்டோ மார்லி சீர்திருத்தம்- ✅

13. அன்னி பெசன்ட் அம்மையாருக்கு ஆதரவாக knighthood பட்டத்தை துறந்தவர் யார்???
 A. சத்தியமூர்த்தி
 B. முகமது அலி ஜின்னா 
 C. ஜிதேந்திர லால் பானர்ஜி
 D. சர் எஸ் சுப்ரமணியம்✅

 14. இந்தியாவின் விசுவாசத்தின் விடுதலை இந்தியாவின் விடுதலை என்று அறிவித்தவர் யார்??? 
 A. அன்னி பெசன்ட் அம்மையார்✅
 B. திலகர்
 C. அருண்டேல்
 D. நேரு 

15. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. கர்சன் பிரபு உளவுத்துறை உருவாக்கிய ஆண்டு 1903
 B. பத்திரிக்கைகள் குற்றங்களைத் தூண்டும் சட்டம் 1908
 C. வெடி பொருட்கள் சட்டம் 1908
 D. தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் 1912✅

 16. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???? 
 A. திலகர் தன்னாட்சி இயக்கம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்தது 
 B. ஏப்ரல் 1915 ல் 14ஆயிரம் உறுப்பினர்களாக இருந்தது.✅
 C. 1918 ன் தொடக்கத்தில் 32ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது 
 D. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜீலை 23 ல் தனது அறுபதாவது பிறந்த நாளில் கைது செய்யப்பட்டார் 

17. H. S ஆல் காட்டிற்கு பிறகு பிரம்மஞான சபையின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்??? 
 A. ராஜாராம் மோகன் ராய்
 B. பால கங்காதர திலகர் C. லாலா லஜபதி ராய் 
 D. அன்னி பெசன்ட் அம்மையார் ✅

18. அன்னி பெசன்ட் இந்தியாவிற்கு வந்த வருடம்??? 
 A. 1893✅
 B. 1894
 C. 1895 
 D. 1896 

19. 1920 அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்??? 
 A. பால கங்காதர திலகர் 
 B. லாலா லஜபதி ராய் ✅
 C. அன்னி பெசன்ட்
 D. PP வாடியா

 20. 1918 ல் முதல் முறையாக அமைக்கப்பட்ட தொழிற்சங்க மான மதராஸ் தொழிற்சங்கம் யாரால் அமைக்கப்பட்டது???
 A. கோபால கிருஷ்ண கோகலே
 B. PP வாடியா ✅
 C. அன்னி பெசன்ட்
 D. திலகர்

 21. அன்னி பெசன்ட் நியூ இந்தியா என்ற தினசரியை தொடங்கிய ஆண்டு??? 
 A. 1915 ஜீலை 14✅
 B. 1915 ஜீலை 15 
 C. 1915 ஜீலை16 
 D. 1915 ஜீலை17

 22. கதார் என்ற பத்திரிகை 1913 நவம்பர் 1 ல் முதல் எங்கிருந்து வெளியானது??
 A. ஜெனிவா 
 B. நியூயார்க் 
 C. மான் காட்டன்
 D. சான் பிரான்சிஸ்கோ ✅

23. 1917 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பட்டவர் யார்???
 A. சரோஜினி நாயுடு
 B. மஜீம்தார்
 C. அன்னி பெசன்ட்✅
 D. நேதாஜி 

24. தன்னாட்சி பின் நாளில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது??? 
 A. இந்தியா காமன்வெல்த் லீக்
 B. இந்தியா லீக்
 C. A மட்டும்
 D. AB இரண்டும் ✅

25. அன்னி பெசன்ட் அம்மையார் தொடங்கிய தன்னாட்சி இயக்கத்தில் உறுப்பினர்களாக தன்னை இணைத்துக் கொண்டவர்கள் யார்???
 A. ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா 
 B. சத்தியமூர்த்தி, சுரேந்திரநாத் பானர்ஜி
 C. கலீக்குஸ்மான், மதன் மோகன் மாளவியா 
 D. அனைவரும்✅

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post