தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்(12standard)

1. கல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது எப்போது????
 A. செப்டம்பர்8 
 B. ஆகஸ்ட்7✅
 C. ஜனவரி8 
 D. டிசம்பர்7

 2. கூற்று:1905 அக்டோபர் 16 துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
 காரணம்:மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
 A. கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது ✅
 B. கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
 C. கூற்று சரி காரணம் தவறு 
 D. கூற்று தவறு காரணம் சரி 

3. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு எடுத்துகாட்டு எது??? 
 A. லாகூர் பிரிவினை
 B. வங்கப் பிரிவினை✅
 C. பாகிஸ்தான் பிரிவினை 
 D. இவையனைத்தும்

 4. இந்தியாவின் புதிய ஆளுநராகவும் அரசப் பிரதிநிதியாகவும் கர்சன் பிரபு எப்போது நியமிக்கப்பட்டார்??? 
 A. 1889ஜனவரி 6✅
 B. 1899 ஜனவரி 9 
 C. 1898ஏப்ரல்6
 D. 1898ஏப்ரல்9

 5. தவறான தைத் தேர்ந்தெடுக்க??? 
 A. வாஞ்சிநாதன் புனலூர் வனத்துறையில் காவவராக பணியாற்றினார்
 B. பாரத மாதா என்ற புரட்சிகர தேசிய குழுவில் வாஞ்சிநாதன் ஒரு புரட்சியாளர் ஆவார்
 C. வாஞ்சிநாதனுக்கு கை துப்பாக்கி பயன்படுத்தும் பயிற்சியை வ. உ. சி. பாண்டிச்சேரியில் வழங்கினார் ✅
 D. எதுவுமில்லை 

6. வங்கப் பிரிவினையை ஏற்படுத்தியவர் யார்?? 
 A. வெல்லெஸ்லி
 B. டல்ஹவுசி 
 C. ரிப்பன்
 D. கர்சன்✅

 7. காந்தியடிகளின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கிய கட்டமாக கருதப்படுவது எது??? 
 A. சுதேசிஇயக்கம்✅
 B. வங்கப் பிரிவினையை இயக்கம்
 C. வெள்ளையனே வெளியேறு இயக்கம் D. தன்னாட்சி இயக்கம்

 8. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் கூற்றுகளில் தவறானது எது???
 A. பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்
 B. பாரதி திலகரின் Tenets of new party என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார்
 C. பாரதியின் குரு மணி சுவாமி விவேகானந்தர் ✅
 D. பாரதி பெண்களுக்காக சக்கரவர்த்தினி என்ற இதழின் ஆசிரியராக இருந்தார் 

9. வங்கப் பிரிவினைக்கு அறிவிப்புக்கு எதிர்வினையாக வேண்டுகோள் விடுப்பதை மனுச் செய்வது ஆகியவற்றை செய்தனர் யார்??? 
 A. K. K மிஸ்ரா 
 B. சுரேந்திர நாத் பானர்ஜி
 C. பிரித்விஸ் சந்திரரே 
 D. அனைவரும்✅

 10. அரவிந்த் கோஷ் விடுதலைக்கு பின்னர் ஒரு ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்து 1950 ல் இயற்கை எய்தும் வரை ........ ல் தங்கி இருந்தார்???
 A. கோவா
 B. பாண்டிச்சேரி✅
 C. டெல்லி
 D. சென்னை 

11. சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமான திட்டத்தில் தவறானது எது???
 A. அந்நிய பொருட்களை புறக்கணிப்பது B. அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்கள் புறக்கணிப்பது
 C. இரண்டும் 
 D. எதுவுமில்லை✅

 12. G. சுப்ரமணியம் தொடங்கிய பத்திரிக்கைகளில் தவறானது எது???
 A. தி இந்து 
 B. சுதேசமித்திரன் 
 C. சக்கரவர்த்தி✅
 D. எதுவுமில்லை

 13. இந்திய தேசிய காங்கிரஸ் க்குள் மிதவாத அரசியலுக்கு எதிரான வெறுப்பு இறுதியில் ஒரு புதிய போக்காக தோற்றம் பெற்று அது எவ்வாறு குறிப்பிடப்பட்டது????
 A. சுதேசி யின் வாதப் போக்கு 
 B. பேரினவாதம் போக்கு
 C. தீவிர தேசிய வாதப் போக்கு ✅
 D. இவையனைத்தும்

 14. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசிய வாதிகளால் மொழியப்பட்டது??? 
 A. லாலா லஜபதிராய் ✅
 B. ஃபெரோஸ் ஷா மேத்தா 
 C. தாதாபாய் நௌரோஜி
 D. அரவிந்த் கோஷ்

 15. 1870 களில் யார் விளக்கிய வாறு எஃகினால் உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டது???? 
 A. பிர புல்லா சாக்கி
 B. விவேகானந்தர் ✅
 C. குதிராம் போஸ்
 D. பக்கிம் சந்திர சட்டர்ஜி

 16. கல்கத்தாவில் அனுசீலன் சமாதியை நிறுவியவர் யார்???
 A. குதிராம் போல் மற்றும் பிர புல்லா சாகி
 B. ஹேமச்சந்திர கனுங்கோ 
 C. புலின் பிகாரி தாஸ்
 D. ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்துரை குமார் கோஷ் ✅

17. தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி என்றவர் யார்??? 
 A. சுப்ரமணியம்✅
 B. ரவீந்திர நாத் தாகூர் 
 C. கோபால கிருஷ்ண கோகலே
 D. பக்கிம் சந்திர சட்டர்ஜி 

18. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. பொது கூட்டங்கள் சட்டம்-1907 
 B. வெடி மருந்து சட்டம்-1908
 C. இந்திய பத்திரிக்கைச் சட்டம்-1909 ✅
 D. செய்தித்தாள் சட்டம் , தூண்டுதல் குற்றச் சட்டம்-1908 

 19. சுதேசி இயக்கமானது நமது தொழில் களின் முன்னேற்றத் திற்கானது மட்டுமல்ல நமது தேசிய சார்ந்த அனைத்து துறை களின் மேம்பாட்டிற்கான து???
 A. கோபால கிருஷ்ண கோகலே ✅
 B. பக்கிம் சந்திர சட்டர்ஜி 
 C. சுப்ரமணியம்
 D. ரவீந்திரநாத் தாகூர் 

 20. ரிஸ்க் அறிக்கை என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டவர் யார்??? 
 A. வெல்லெஸ்லி
 B. ரிப்பன் 
 C. கர்சன் ✅
 D. கானிங்

 21. வங்கப் பிரிவினையை பற்றிய கூற்றுகளில் தவறானது எது???? 
 A. குடிமை பணியாளர்கள் முன்வைத்த மாற்றுத் திட்டங்களை குறிப்பாக வங்காளத்தை மொழி அடிப்படையில் பிரிப்பது எனும் கருத்து கர்சனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது 
 B. பிரிக்கப்பட்ட வங்காளம் தெளிவாக தனிதனியாய் பிரிக்கப்பட்ட இந்து முஸ்லீம்களை கொண்டிருக்க வேண்டுமென ரிப்பன் விரும்பினார்
 C. வங்கப் பிரிவினையை வங்காள மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்கு பதிலாக அவர்களை ஒன்றுபடுத்தியது 
 D. AB இரண்டும் ✅

22. சுதேசி இயக்கத்தின் காலம் என்ன??
 A. 1905-1911 ✅
 B. 1905-1912 
 C. 1905-1913
 D. 1905-1903

 23. புவியியல் அடிப்படையில் எந்த ஆறு இயற்கையாகவே வங்காளத்தை பிரிப்பதாக அமைந்திருந்தது???? 
 A. சிந்து 
 B. சட்லஸ் 
 C. நர்மதை
 D. பாகீரதி ✅

24. ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அவைகளின் பயன்பாடு குறைவான மனநிறைவு கொடுத்தாலும் போதிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்??? 
 A. மகாத்மா காந்தி 
 B. பிபின் சந்திர பால்
 C. மகாதேவ் கோவிந்த ரானடே✅
 D. கோபால கிருஷ்ண கோகலே

 25. சுயராஜ்யம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்து கொள்வதில்லை எனக் கூறியவர் யார்???? 
 A. பால கங்காதர திலகர்✅
 B. அரவிந்த் கோஷ் 
 C. பிபின் சந்திர பால்
 D. சுப்ரமணியம்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post