இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி(12standard)

1. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்-என்று கூறியவர் யார்??? 
 A. பாரதியார் 
 B. சுபாஷ் சந்திர போஸ்
 C. தாதாபாய் நௌரோஜி 
 D. பால கங்காதர திலகர் ✅

2. எந்த ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது???
 A. 1842 
 B. 1843 ✅
 C. 1852 
 D. 1853 

3. வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்???
 A. எம். ஜி. ரானடே 
 B. தாதாபாய் நௌரோஜி ✅
 C. கோபால கிருஷ்ண கோகலே
 D. பால கங்காதர திலகர்

 4. இண்டிகோ கண்ணாடி என்ற நூலை எழுதியவர் யார்
 A. அரவிந்த் கோஷ் 
 B. சுபாஷ் சந்திர போஸ்
 C. பால கங்காதர திலகர்
 D. தீனபந்து மித்ரா✅

 5. தவறான இணையை கண்டுபிடிக்க??? A. கயா-1922 
 B. கான்பூர்-1925 
 C. காக்கி நாடா-1923
 D. பனராஸ்-1908 ✅

6. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார்??? 
 A. தாதாபாய் நௌரோஜி
 B. பத்ரூதின் தியாப்ஜி 
 C. A. O. ஹீயூம்
 D. W. C பானர்ஜி ✅

7. 1884 ல் சென்னையில் பிரம்மஞான சபையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்??? 
 A. A. O. ஹீயூம்✅
 B. W. C.பானர்ஜி 
 C. லட்சுமிநரசு
 D. A. G. சுப்ரமணியன்

 8. கூற்று:ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது. காரணம்:இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மைப் பெற்றது. 
 A. கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
 B. கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது 
 C. கூற்று சரி காரணம் தவறு✅
 D. கூற்று காரணம் இரண்டும் தவறு

 9. கல்கத்தாவிலிருந்து டிரினிடாட் சென்ற கப்பலில் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் பயணம் செய்த ஆண்டு???
 A. 1855-1856 
 B. 1856-1857✅
 C. 1858-1859
 D. 1860-1861 

 10. எந்த ஆண்டில் பருத்தி இழைத் துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்ட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினார்??? 
 A. 1874
 B. 1875 ✅
 C. 1876
 D. 1877

 11. கீழ்க்கண்ட வற்றுள் தவறான இணையை கண்டுபிடிக்க???
 A. சென்னை வாசிகள் சங்கம்-1852 
 B. சென்னை மகாஜன சங்கம்-1885✅
 C. இந்திய கவுன்சில் ஆங்கில சட்டம்-1835 
 D. சம்வத் கௌமுகி-1821

 12. இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர் வகித்த பதவி என்ன?? 
 A. பம்பாய் மாநகராட்சி/நகரசபை 1870 ✅
 B. சென்னை மாநகராட்சி/நகரசபை 1892 C. கல்கத்தா மாநகராட்சி/நகரசபை 1870 
 D. இவற்றில் எதுவுமில்லை 

13. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. பிரம்ம சமாஜம்-இராஜராம் மோகன் ராய்
 B. பிரார்த்தனை சமாஜம்-ஆத்மாராம் பாண்டுரங்
 C. அலிகார் இயக்கம்-சையத் அகமது கான் 
 D. எதுவுமில்லை✅

 14. நூற்றாண்டின் இறுதியில் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் சென்றவர்கள் எத்தனை பேர்????
 A. 5,00,000✅
 B. 1,00,00 
 C. 15,000 
 D. 1,50,000

 15. மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்க???
 A. வில்லியம் ஜோன்ஸ் 
 B. சார்லஸ் வில்கின்ஸ் 
 C. மாக்ஸ் முல்லர் 
 D. அரவிந்த் கோஷ் ✅

16. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. பால கங்காதர திலகர்-பெங்காலி ✅
 B. மெக்காலே-இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் 
 C. வில்லியம் டிக்பை-மெட்ராஸ் டைம்ஸ் 
 D. தாதாபாய் நௌரோஜி-இந்தியாவின் குரல் 

17. 1835 முதல் 1872 வரை சராசரியாக எத்தனை மில்லியன் பவுன்ட் பொருள்கள் இங்கிலாந்து ஏற்றுமதி செய்தன???? 
 A. 13 மில்லியன் ✅
 B. 12மில்லியன்
 C. 11மில்லியன்
 D. 10மில்லியன் 

 18. காங்கிரஸ் மாநாடு வரிசைப் படுத்துக்????
 A. மீரட், அமராவதி, டெல்லி, சூரத் 
 B. அமராவதி, சூரத், டெல்லி, மீரட்
 C. அமராவதி, சூரத், மீரட், டெல்லி✅
 D. டெல்லி, சூரத், மீரட், அமராவதி

 19. தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும் மேலும் உலகைச் தடுமாறாச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்கு டன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும் என்று கூறியவர்???? 
 A. பால கங்காதர திலகர்
 B. அரவிந்த் கோஷ்✅
 C. சுப்ரமணியம் 
 D. சுரேந்திரநாத் பானர்ஜி 

 20. தாதாபாய் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக எத்தனை முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்????
 A. 3 ✅
 B. 5 
 C. 1 
 D. 2 

21. 1852 டிசம்பரில் சமர்பித்து மனுவில் கூறப்படாத கருத்து எது???
 A. பண்டைய கிராமமுறை 
 B. நிதி மடை மாற்றம் 
 C. பதினான்காயிரம் நபர் கையெழுத்து ✅
 D. வட்டார மொழி பிரச்சனை

 22. இந்தியாவின் குரல், ராஸ்டர் கோப்தார் என்னும் இரு பத்திரிக்கை களை தொடங்கி அவற்றின் ஆசிரியராக பணியாற்றியவர் யார்??? 
 A. தாதாபாய் நௌரோஜி✅
 B. சுரேந்திர நாத் பானர்ஜி 
 C. பால கங்காதர திலகர்
 D. சுப்ரமணியன் 

23. ஒப்பந்த தொழிலாளர் முறையின் கீழ் தொழிலாளர்கள் எத்தனை வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன??? A. 3
 B. 4 
 C. 5✅
 D. 6

 24. எந்த ஆண்டு திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்??? 
 A. 1897ஜுலை27✅
 B. 1897ஜுலை28 
 C. 1897ஜுலை29
 D. 1897ஜுலை30 

25. குடிமைப் பணிக்கான தேர்வுகள் அறிமுகமானபோது வயது வரம்பு என்ன??? பின்பு இந்தியர்களை எழுத விடாமல் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு என்ன??? A. 18-21
 B. 21-18 ✅
 C. 19-21 
 D. 21-25

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post