1. கு. பா. இராஜ கோபாலன் பிறந்த ஆண்டு???
A. 1902 ✅
B. 1912
C. 1915
D. 1920
2. நிலம் சிலிர்க்கும் நாற்று ?
A. வளரும்
B. வளையும்
C. நிமிரும்✅
D. நெகிழும்
3. உலகத்தார்க்கு அச்சாணி என்போர் யார்???
A. தொழுவோர்
B. கற்போர்
C. போரிடுவோர்
D. உழுவோர்✅
4. ஏர் புதிதா?என்னும் கவிதை இடம்பெற்ற நூல் எது????
A. ஏர் முனை
B. கு.ப.ரா. படைப்புகள்✅
C. ஆத்ம சிந்தனை
D. அகலிகை
5. வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா-என்று பாடியவர் யார்?????
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கு. ப. ராஜகோபாலன்✅
D. ம. பொ. சி
6. தவறான ஒன்றிணை கண்டறிக???
A. மேற்கு வளுக்கும்✅
B. மண் புரளும்
C. மழை பொழியும்
D. எல்லை தெய்வம் காக்கும்
7. சங்க தமிழரின் திணை வாழ்வு என்பதனை அடிப்படையாகக் கொண்டது????
A. போரினை
B. வேளாண்மையை✅
C. நெசவை
D. கால்நடையை
8. ஊக்கம் புதிது உரம் புதிது-இதில் உரம் என்ற சொல் குறிப்பது????
A. பயிர் உரம்
B. வலிமை✅
C. சத்து
D. வித்து
9. இரண்டாம் இராசராசனின் மெய் கீர்த்தியின் வரிகள்????
A. 91✅
B. 81
C. 201
D. 101
10. அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப் படுவது????
A. சிற்பம்
B. செப்பேடு
C. ஓவியம்
D. மெய்கீர்த்தி✅
11. மெய்கீர்த்தி க்கு முன்னோடியாக திகழும் சங்க இலக்கிய பாடல்கள்????
A. புறநானூறு
B. அகநானூறு
C. பதிற்றுப்பத்து ✅
D. குறுந்தொகை
12. சோழ நாட்டில் பிறழ்ந்தொழுகுவது???
A. யானைகள்
B. கயற்குளம் ✅
C. மக்கள்
D. இளமான்கள்
13. திசா பாலர்....... ஆவார்??
A. பதின்மர்
B. எண்மர் ✅
C. அறுவர்
D. எழுவர்
14. கோப்பரகேசரி, திருபுவன சக்கரவர்த்தி என பட்டங்கள் பெற்றவர்???
A. முதலாம் இராசராசன்
B. இரண்டாம் இராசராசன் ✅
C. விக்கிரம சோழன்
D. குலோத்துங்கன்
15. பல்லவர் கல்வெட்டும், பாண்டியர் செப்பேடு ம் ஆகிய வழக்கமே சோழர் காலத்தில் ........ எனப் பெயர் பெற்றது????
A. மெய்யுரை
B. நூல்
C. செப்பம்
D. மெய்கீர்த்தி ✅
16. தந்தையில்லாத வனுக்கு தந்தையாக இருக்கின்றவன் யார்???
A. பல்லவர்
B. சேரர்
C. ஒட்டக்கூத்தர்
D. இராசராசன் சோழன் ✅
17. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. தாயில்லாதவருக்கு தாயாயாக இருக்கின்றவன் ஒட்டக்கூத்தர் ✅
B. மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன் இராச ராச சோழன்
C. உலக உயிருக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன் இராசராசசோழன்
D. எதுவுமில்லை
18. பொருந்தாதை கண்டறிக???
A. யானைகள் பிணைக்கப்படும்-மக்கள் பிணைக்கப் படுவதில்லை.
B. சிலம்பு கள் புலம்பும்-மக்கள் புலம்புவதில்லை
C. ஓடைகள் அடைக்கப் படுவதில்லை-மக்கள் அடைக்கப் படுகின்றன. ✅
D. ஓடைகள் கலக்கமடையும்-மக்கள் கலக்கமடைவதில்லை
19. விழி பெற்ற பயனாக வும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூலாகவும் திகழ்பவன் யார்?????
A. இராசராச சோழன்✅
B. ஒட்டக்கூத்தர்
C. சேரர்
D. பல்லவர்
20. சொற்றொடரை முறைப் படுத்துக?
அ ) கல்தச்சர்களால்
ஆ)புலவர்களால் எழுதப்பட்டு
இ) மெய்கீர்த்தி கள்
ஈ) கல்லில் பொறிக்கப்பட்ட வை
A. இ-ஆ-அ-ஈ✅
B. ஈ-இ-அ-ஆ
C. அ-ஆ-இ-ஈ
D. ஆ-இ-அ-ஈ
21. ........... இந்திரன் முதலாகத் திசை பாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றது போல் ஆட்சி செய்தவன் யார்???!
A. முதலாம் இராசராசன்
B. இளஞ்சேரலாதன்
C. இராஜேந்திர சோழன்
D. இரண்டாம் இராசராசன் ✅
22. தவறான இணையை கண்டுபிடிக்க?!?
A. பிணிப்பு-கட்டுதல்
B. புனல்-நீர்
C. மை-இருள்
D. எதுவுமில்லை.✅
23. முகம் பெற்ற பனுவலென்னவும் -பனுவல்-என்பதன் பொருள் என்ன????
A. முன்னுரை
B. பொருள்
C. நூல்✅
D. கோல்
24. சோழ நாட்டில் சிறைப்படு வன???
A. வருபுனல் ✅
B. வண்டுகள்
C. மா
D. காவுகள்
25. கீழ்க்கண்ட வற்றுள் தவறான இணை?
A. செவிலித்தாய்-சினங்காட்டுபவர்
B. புலவர் பாட்டு-பொருள் புதைந்து கிடக்கின்றன.
C. இசைப் பாணர்-தெருவில் ஆடிபாடுவர்
D. எதுவுமில்லை✅
Post a Comment