வாயுக்கள் சார்ந்த வினாக்கள்:
1.விழாக் காலங்களின் பலூன்களில்(Baloons(நிரப்படும் வாயு-ஹீலியம்
2.ஒளிரும் விளக்கு (flash light) உருவாக்க பயன்படும் வாயு-கிரிப்டான்
3.டங்ஸ்டன்(tungsten) விளக்குகளில் பயன்படும் வாயு -ஆர்கான்
4.அண்டத்தில் உள்ள வாயு-ஆக்ஸிஜன்
5.உங்களுடைய பற்களை வலிமையாக வைத்திருக்க பற் பசையில் பயன் படுத்தப்படும் வாயு-புளூரீன்
6.புவியின் வளிமண்டலத்தில் 21% உள்ள வாயு-ஆக்ஸிஜன்
7.புற்றுநோயை குணப்படுத்த பயன்படும் கதிரியக்க வாயு-ரேடான்
8.நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு-குளோரின்
9.விளம்பரங்களில் பயன்படும் ஒளிரும் குழல் விளக்குகளில் பயன்படும் வாயு-நியான்
10.அதிக ஒளிரக் கூடிய விளக்குகளில் உள்ள வாயு-செனான்
Post a Comment