1. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் நெய்யப்பட்டது????
A. மதுரை.
B. வேலூர் குடியாத்தம்
C. காஞ்சிபுரம்
D. சென்னை ஜார்ஜ் கோட்டை
2. இமாம்பசந்த் யாருடைய காலத்தில் ராஜா வுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் எவை????
A. டெல்லி சுல்தான் கள்
B. ஆங்கிலேயர்கள்
C. முகலாயர்கள்
D. மராத்தியர்கள்
3. வௌவால்கள் போலவே மீயொலி யை எழுப்பி இரையை பிடிக்கும் விலங்கு எது??!?
A. ஆக்டோபஸ்
B. திமிங்கலம்
C. டால்பின்
D. ஓங்கில்
4. உலக சாதனை படைத்த ஆலமரம் இந்தியாவில் எங்கு உள்ளது????
A. டெல்லி அவுரா
B. கொல்கத்தா அவுரா
C. மும்பை அவுரா
D. கர்நாடகா அவுரா
5. தமிழ்நாட்டில் மயில் களுக்கான சரணாலயம் எங்கு அமைந்துள்ளது???? (புதுக்கோட்டை)
A. கூந்தல் குளம்
B. விராலிமலை
C. முண்டந்துறை
D. முதுமலை
6. கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் என்று பாடியவர் யார்???
A. பாரதிதாசன்
B. நாமக்கல் கவிஞர்
C. பாரதியார்
D. வாணிதாசன்
7. கூடுகட்டி வாழும் பாம்பு எது???
A. கண்ணாடி விரியன்
B. கட்டு விரியன்
C. ராஜ நாகம்
D. சாரைப்பாம்பு
8. உலகிலேயே மிகப்பெரிய இராஜ நாகம் எத்தனை அடி வரை வளரும்????
A. 12 B. 18 C. 9 D. 6
9. ஆலமரம் எந்த ஆண்டு நமது தேசிய சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது????
A. 1983 B. 1963 C. 1950 D. 2010
10. நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் ஆடு வோமே பள்ளி பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்தது விட்டோ மென்று-என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையை பெற்றவர் யார்????
A. சுஜாதா
B. சித்ரா
C. ஜானகி
D. டி. கே. பட்டம்மாள்
11. தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் ஆரங்களின் எண்ணிக்கை எத்தனை????
A. 42 B. 28 C. 24 D. 22
12. 1963 ஆண்டு எந்த தேசிய சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது????
A. மயில். B. புலி C. கங்கை ஆறு
D. யானை
13. எந்த வருடம் ஆற்று ஓங்கில் நமது தேசிய உயிரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?????
A. 2004 B. 2008 C. 2010 D. 2005
14. இந்திய காடுகளில் நிஜ ராஜா என்று அழைக்கப்படும் விலங்கு எது???
A. சிறுத்தை. B. யானை C. புலி
D. சிங்கம்
15. இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்???
A. இராஜேந்திர பிரசாத்
B. மோதிலால் நேரு
C. பிங்காலி வெங்கையா
D. மகாத்மா காந்தி
16. சாரநாத் அசோக தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான் முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினை ஆக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு எது???
A. ஜனவரி 22,1949
B. ஜனவரி 26,1950
C. ஜனவரி 24,1949
D. ஜனவரி 30,1950
17. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர் யார்???
A. பிரதம அமைச்சர்
B. குடியரசுத் தலைவர்
C. முதலமைச்சர்
D. துணை குடியரசுத் தலைவர்
18. கி. பி. 78 ல் சக ஆண்டு முறை யாருடைய ஆட்சி காலத்தில் தொடங்கியது????
A. சந்திர குப்தர்
B. கனிஷ்கர்
C. அசோகர்
D. ஹர்ஷர்
19. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை 2010 ல் வடிவமைத்தவர் யார்????
A. டி. உதயகிருஷ்ணன்
B. டி. உதயமூர்த்தி
C. டி. உதயகுமார்
D. அனைவரும்
20. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது?????
A. தேசிய கொடி சென்னை யில் தற்போது பொது மக்கள் பார்வைக்காக புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்
B. தேசிய கொடியை ஆகஸ்ட் 15,1947 செங்கோட்டை யில் ஏற்றியவர் ஜவஹர்லால் நேரு.
C. இராஜ நாகத்தின் அறிவியல் பெயர்-ஹோஃபிபாகஸ்ஹானா ஆகும்...
D. தேசிய கீதத்தை பாட வேண்டிய கால வினாடி-53வினாடிகள் ஆகும்
Post a Comment