1. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா-ஜிம்கார்பெர் தேசிய பூங்கா
2.வன உயிரி பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1972
3.சிப்கோ இயக்கம் தோன்றிய ஆண்டு முதல் மாநிலம்-1973 உத்தரகாண்ட்
4.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு அழிக்கப்படுகிறது
5.நுரையீரலில் மூச்சு சிற்றறை களில் வீக்கம் ஏற்படுவதால் ஏற்படும் நோய்-எம்பைசீமா
6.புகை பிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள எந்த காரணியால் நுரையீரல் புற்றுநோய் உருவாக்கின்றது-பென்சோபைரின்
7.புகையிலையில் உள்ள மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் எது-நிக்கோட்டின்
8.இரத்த சிவப்பணுக்களில் அதன் ஆக்ஸிஜன் எடுத்து செல்லும் திறனை குறைக்கும் காரணி எது-கார்பன் மோனாக்சைடு
Post a Comment