1. உலகின் முதல் இரட்டை அடுக்கு மிக நீண்ட பெட்டக ரயிலை அறிமுகப்படுத்திய நாடு?
A. ஜப்பான்
B. சீனா
C. இந்தியா
D. ரஷ்யா
2. லடாக்கின் நிலத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர்?
A. அமீத்ஷா
B. கிஷன் ரெட்டி
C. ராவ் இந்திரஜித் சிங்
D. ஜித்தேந்திர சிங்
3. மலாலா யூசுப் சாய் உதவித்தொகை மசோதாவை சமீபத்தில் வெளியேற்றிய நாடு?
A. இந்தியா
B. பாகிஸ்தான்
C. அமெரிக்கா
D. ஆப்கானிஸ்தான்
4. அண்மையில் தொடங்கப்பட்ட தேசிய அணு கால அளவின் துல்லியம் என்ன?
A. 2.7 நானோ வினாடிகள்
B. 2.8நானோ வினாடிகள்
C. 2.1 நானோ வினாடிகள்
D. 2.0 நானோ வினாடிகள்
5. சமீபத்தில் திறன் மிகு தொழிலாளர் குறித்த எந்த நாட்டுடனான புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
A. ஜப்பான்
B. அமெரிக்கா
C. தென்கொரியா
D. ஆஸ்திரேலியா
6. அண்மை செய்தியில் இடம்பெற்ற ஓம் காரேஷ்வர் அணை அமைந்துள்ள மாநிலம்?
A. மகாராஷ்டிரா
B. மத்திய பிரதேசம்
C. குஜராத்
D. ஜார்கண்ட்
7. இந்திய- அமெரிக்க மருத்துவர் இராஜ் பின்வரும் எந்த நாட்டின் ராணுவத்தின் முதல் தலைமை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. சிங்கப்பூர்
B. அமெரிக்கா
C. ஜப்பான்
D. பிரிட்டன்
8. அண்மையில் வெளியான "India's 71year test:the journey to triumph in Australia"என்ற நூலின் ஆசிரியர்?
A. R. கௌஷிக்
B. Vvs. லட்சுமணன்
C. ஹர்பஜன் சிங்
D. சுனில் கவாஸ்கர்
9. NFHS-5 ன் பாதகங்களை கண்டு ஆராய்வதற்காக சுகாதார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்?
A. ஹர்ஷ் வர்தன்
B. பிரீத்தி பந்த்
C. ராதாகிருஷ்ணன்
D. அபிநவ் குப்தா
10. இந்தியாவில் முதன் முதலில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்ட ஆண்டு?
A. 2010. B. 2015 C. 2017. D. 2021
11. ஜ. நா மனித உரிமைகள் பேரவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நசாத் ஷமீம் கான் சார்ந்த நாடு எது?
A. இந்தியா
B. பாகிஸ்தான்
C. பி ஜி
D. நேபாளம்
12. நடப்பாண்டு கான (2021) G7 உச்சி மாநாட்டை நடத்தவுள்ள காரன்வால் அமைந்துள்ள நாடு எது?
A. சுவிட்சர்லாந்து
B. இத்தாலி
C. பிரேசில்
D. ஐக்கிய பேரரசு
13. கனடாவின் ஹிந்தி எழுத்தாளர்கள் சங்கம் வழங்கிய "சாகித்ய கௌதவ் சம்மன்" விருதை பெற்ற இந்திய மத்திய அமைச்சர் யார்?
A. ஜெய்சங்கர்
B. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்
C. அமித்ஷா
D. ஜிதேந்திர சிங்
14. "ஆளுமையில் வெளிபடைத்தன்மை" என்ற பிரிவின் கீழ் ஸ்காட் சேலஞ்சர் "விருதை வென்ற மத்திய அமைச்சகம்?
A. உள்துறை அமைச்சகம்
B. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
C. சட்ட அமைச்சகம்
D. வேளாண் அமைச்சகம்
15. இந்தியாவில் "முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகம்" திறக்கப்படவுள்ள மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. மேற்கு வங்காளம்
D. ஆந்திர பிரதேசம்
16. சமீபத்தில் தெற்காசிய இதழில் வெளியான அறிக்கையின் படி, எந்த இந்திய நகரத்தில் அதிகபட்ச cctv கவரேஜ் உள்ளது?
A. மும்பை
B. சென்னை
C. தில்லி
D. ஹைதராபாத்
17. கீழ்காணும் எந்த இந்திய ஆயுதப்படை அதன் முதல்"மனித உரிமைகள் பிரிவை "உருவாக்கியுள்ளன?
A. இந்திய கடற்படை
B. இந்திய ராணுவம்
C. இந்திய கடலோர காவல் படை
D. இந்திய வான் படை
18. இந்தியாவில் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை தயாரித்துள்ள நிறுவனம்?
A. BEML
B. BHEL
C. HAL
D. DRDO
19. அண்மையில் "one planet summit- ஒரு உச்சி கோள் மாநாடு" என்ற வொன்றை நடத்திய நாடு எது?
A. பெல்ஜியம் B. சுவீடன். C. பிரான்ஸ்
D. ஆஸ்திரேலியா
20. ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி பின்வரும் எந்த நாட்டின் கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது?
A. சிங்கப்பூர்
B. ஜப்பான்
C. இந்தியா
D. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
21. 16வது பரவாசி பாரதிய திவாஸின் கருப்பொருள் என்ன?
A. Contributing to aatmanirbhar
B. Redefining engagement with the indian diaspora
C. Role of indian diaspora is building a new india
D. Contributing to new india
22. 2021 ஆ எண்ணெய்கள் (ம) கொழுப்புகளில் அனுமதிக்கப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களுக்கான(TFA) வரம்பு என்ன?
A. 10% B. 5% C. 3% D. 1%
23. குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்ற இந்தியாவில் முதல் பெண் போர் விமானம் யார்?
A. பாவானா காந்த்
B. மோகனா சிங்
C. அவனி சதுர்வேதி
D. சிவாங்கி
24. DRDO எண்ணத்தில் வைத்து கொண்டால் அண்மை செய்திகளில் இடம்பெற்ற "சக்ஷிதா"என்பது என்ன?
A. ஆளில்லா வானூர்தி
B. இரு சக்கர வாகன அடிப்படையிலான அவசர ஊர்தி
C. விமான அவசர ஊர்தி
D. நீர்வழி அவசர ஊர்தி
25. அண்மை செய்திகளில் இடம்பெற்ற "டெசர்ட் நைட்-21" என்பது இந்தியாவுக்கும் கீழ்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான ராணுவப் பயிற்சியாகும்?
A. பிரேசில் B. பிரான்ஸ்
C. ஜப்பான் D. ஐக்கிய பேரரசு
Post a Comment