1. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை ---?
A. புனித ஜோசப் கோட்டை
B. புனித வில்லியம் கோட்டை
C. புனித ஜார்ஜ் கோட்டை
D. புனித சேவியர் கோட்டை
2. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு செயல்படுவதை ---- என்கிறோம் ---?
A. ஒற்றையாட்சி
B. குடியாட்சி
C. கூட்டாட்சி
D. அதிபர் ஆட்சி
3. சரியான கூற்றை கண்டறிக ---?
A. பாராளுமன்ற பேரவையில் உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எனப்படுவர் (எம் .பி)
B. சட்டமன்ற பேரவையில் உள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப்படுவர் (எம். எல். ஏ )
C. இரண்டும் சரி
4. தேர்தலை நடத்தவும் அவற்றை கண்காணிப்பதும் ---- ன் பணி ஆகும் ---?
A. உச்சநீதிமன்றம்
B. உயர்நீதிமன்றம்
C. இந்திய தேர்தல் ஆணையம்
D. நாடாளுமன்றம்
5. இந்திய குடியரசு தலைவர் ---- ஆண்டுக்கு ஒருமுறை ஆளுநரை நியமிப்பார் ---?
A. 4. B. 5. C. 7 D. 9
6. ஆளுநர் ஆவதற்குரிய தகுதிகளில் சரியானதை தேர்ந்தெடு ---?
A. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
B. 35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்
C. எந்த ஒரு வருவாய் தரும் அரசபதவியிலும் இருக்கக்கூடாது
D. அனைத்தும் சரியானவை
7. சட்ட மேலவை உறுப்பினராக --- வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் ---?
A. 25 B. 30 C. 35. D. 18
8. மாநில சட்டமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மாநில நிர்வாகத் துறையின் தலைவராகவும் செயல்படுபவர் ---?
A. ஆளுநர்
B. குடியரசு தலைவர்
C. முதலமைச்சர்
D. சட்டமன்ற உறுப்பினர்
9. சரியானதை தேர்ந்தெடு : ஆளுநரால் நியமிக்கப்படுபவர் ---?
A. மாநில தலைமை வழக்குரைஞர்
B. மாநில பயனாளர் தேர்வாணைய தலைவர்
C. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்
D. அனைத்தும் சரியானவை
10. மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பு ---?
A. மாவட்ட நீதிமன்றம்
B. உச்சநீதிமன்றம்
C. உயர்நீதிமன்றம்
D. மக்கள் நீதிமன்றம்
11. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி ஓய்வு வயது ---?
A. 58. B. 60 C. 62 D. 65
12. கூற்று : இந்தியக் கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது.
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது .
A. கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
B. கூற்று சரி, கூற்றுக்கான விளக்கம் சரியல்ல
C. கூற்று சரி, விளக்கம் தவறு
D. கூற்று மற்றும் விளக்கம் தவறு
Post a Comment