1. எந்த ஆண்டு இந்திய அரசு சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது ---?
A. 1773. B. 1854. C. 1935
2. உச்சநீதிமன்றம் நீதிப்பேராணை அதிகார வரம்பு சரத்து --?
A. 226 B. 147 C. 32
3. இ - நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது எப்போது --?
A. 2004. B. 2005. C. 2008
4. முதல் லோக் அதாலத் குஜராத் மாநிலத்தில் ( ஜூனாகத் ) நடைபெற்ற ஆண்டு ---?
A. 1981 B. 1982. C. 1994
5. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் ---?
A. துணை நீதிமன்றம்
B. பஞ்சாயத்து நீதிமன்றம்
C. அமர்வு நீதிமன்றம்
6. ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன் மொழிந்த முதல் பிரஞ்சு அரசியல் தத்துவ ஞானி ---?
A. மெக்காலே பிரபு
B. மாண்டெஸ்க்யூ
C. அடம் ஸ்மித்
7. இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்துக் கூறும் சட்டப்பிரிவு --?
A. 124 முதல் 147 வரை
B. 148 முதல் 151 வரை
C. 12 முதல் 35 வரை
8. இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் ---?
A. 1950 ஜனவரி 28
B. 1950 ஜனவரி 25
C. 1951 நவம்பர் 22
9. இந்திய தண்டனை சட்டம் --?
A. 1861. B. 1860 C. 1859
10. நாட்டின் பழமையான உயர்நீதிமன்றம் எங்கு உள்ளது ---?
A. அலகாபாத்
B. கல்கத்தா
C. பம்பாய்
11. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி --?
A. எலிஜா இம்பே
B. மாண்டெஸ்க்யூ
C. அம்பேத்கர்
12. நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் ---?
A. அலகாபாத்
B. மதராஸ்
C. கல்கத்தா
13. இந்திய சட்டங்களை முறைப்படுத்த சட்ட ஆணையத்தை அமைத்தவர் ---?
A. சர் தாமஸ் மன்றோ
B. சர் அயர்
C. மெக்காலே பிரபு
14. பம்பாய் மதராஸ் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு --?
A. 1854. B. 1856. C. 1862
15. கணங்களின் குடியரசுகள் தங்களுக்கென --- எனும் நீதிமன்ற அமைப்பை கொண்டிருந்தன --?
A. குலிகா B. பாலிகா. C. கலிகா
Post a Comment