வரியும் அதன் முக்கியத்துவமும்

1. வரிகள் என்பவை ஒருவர் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டாய பங்களிப்பாகும் என்று கூறியவர்--?
 A. அரிஸ்டாட்டில்    B. சேலிக்மன் 
 C. அமர்த்தியா சென்   D. குமரப்பா 

 2. ஆடம் ஸ்மித்தின் வரிவிதிப்பு கோட்பாடுகளில் தவறானது எது ---? 
 A. சமத்துவ விதி.    B. உறுதிப்பாட்டு விதி
 C. வசதி விதி     D. விற்பனை விதி 

 3. நேர்முக வரிகளில் தவறானது எது ---? A. சொத்து வரி      B. வருமான வரி 
 C. நிறுவன வரி.    D. அனைத்தும் சரி

 4. மத்திய வருமான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு---? 
 A. 1953    B. 1963.     C. 1973     D. 1983

 5. எந்த வரி செலுத்துவதிலிருந்து ஒருவருக்கு விளக்கு அளிக்கப்படுவதில்லை---?
 A. நிறுவன வரி.   B. சொத்து வரி
 C. அன்பளிப்பு வரி.   D. மறைமுக வரி

 6. ஒருவரின் வரிச்சுமை, மற்றொருவர் மீது சுமத்தப்படுவதை குறிக்கும் வரி---?
 A. நிறுவன வரி    B. சொத்து வரி
 C. அன்பளிப்பு வரி.    D. மறைமுக வரி

 7. மறைமுக வரிகளில் தவறானது எது ---? A. சேவை வரி.  
  B. விற்பனை வரி அல்லது (VAT) 
 C. கலால் வரி (ஆயத்தீர்வை)
 D. அனைத்தும் சரி

 8. பொருட்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி---?
 A. சரக்கு மற்றும் சேவை வரி (GST)
 B. விற்பனை வரி அல்லது (VAT)
 C. கலால் வரி (ஆயத்தீர்வை)
 D. பொழுதுபோக்கு வரி 

 9. மதிப்பு கூட்டு வரியை (VAT) முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம்--? 
 A. ஹரியானா - 2003
 B. குஜராத் - 2003
 C. மகாராஷ்டிரா - 2003
 D. தமிழ்நாடு - 2003

 10. 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு---?
 A. 2000.    B. 2003    C. 2001    D. 2005 

 11. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் ---? 
 A. 2017 ஜூலை 1   B. 2018 ஜூலை 1
 C. 2016 ஜூலை 1     D. 2019 ஜூலை 1 

 12. தூய்மை பாரத வரி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் ---? 
 A. 2015 நவம்பர் 15.   B. 2017 ஜூலை 1 
 C. 2016 நவம்பர் 15    D. 2018 ஜூலை 1 

 13. பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி அல்ல---? 
 A. சேவை வரி.   B. மதிப்பு கூட்டப்பட்ட வரி C. சொத்து வரி    D. சுங்கவரி

 14. பின்வரும் வரியில் எது நேர்முக வரி ---? A. சேவை வரி   B. செல்வ வரி
 C. விற்பனை வரி    D. வளர் விகித வரி

 15. GST வரி விதிப்பு முறைகளில் தவறானது எது ? 
 A. 0%    B. 5%    C. 18%    D. 14%

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post