1. " குளிர்பதன கிடங்கு ஆணை 1964 " ---- சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது --?
A. 1954 B. 1956 C. 1955 D. 1957
2. 2016 ல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி --- பில்லியன் அமெரிக்க டாலர் --?
A. 2051 B. 2252. C. 2251 D. 2205
3. உலக மொத்த GDPயின் மதிப்பில் இந்தியாவின் பங்கு --?
A. 5.9%. B. 1.9%. C. 3.9% D. 2.9%
4. தவறானது எது ?
A. FDI - வெளிநாட்டு நேரடி முதலீடு
B. வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம்
C. FPI - வெளிநாட்டு தொகுப்பு முதலீடு
D. பன்னாட்டு வர்த்தக நிதியம்
5. GST பற்றி தவறானது எது --?
A. மத்திய மற்றும் மாநில அரசு விதிக்கும் அனைத்து மறைமுக வரிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது
B. இது ஒரு பலமுனை வரியாகும்
C. உற்பத்தி மற்றும் பண்டங்கள் பணிகள் மீதான அடுக்கு வரி பாதக விளைவை நீக்கும்
D. அனைத்தும் தவறு
6. GST இல் அதிகபட்ச வரி விதிப்பு --?
A. 25% B. 28%. C. 29% D. 38%
7. ----- ம் ஆண்டு நிதி தொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன ---?
A. 1992. B. 1990. C. 1994 D. 1991
8. ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட " இந்து வளர்ச்சி வீதம் " என்பது ---- யை குறிக்கும் --?
A. இந்து மக்கள் தொகையின் அதிகமான விகிதத்தை
B. அதிகமான பொருளாதார வளர்ச்சியை
C. குறைவான பொருளாதார வளர்ச்சியை
D. நிலையான வளர்ச்சியை
9. புதிய பொருளாதாரக் கொள்கை கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது ---?
A. வெளிநாட்டு முதலீடு
B. வெளிநாட்டு தொழில்நுட்பம்
C. வெளிநாட்டு வர்த்தகம்
D. இவை அனைத்தும்
10. FDI என்பதன் விரிவாக்கம் ---?
A. வெளிநாட்டு தனியார் முதலீடு
B. வெளிநாட்டு தொகுப்பு முதலீடு
C. வெளிநாட்டு செலாவணி தனியார் முதலீடு
D. வெளிநாட்டு நேரடி முதலீடு
11. புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை ----- ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது ---?
A. 2015. B. 2018 C. 2010. D. 2012
12. GST நடைமுறைக்கு வந்த நாள் ---?
A. ஜூன் 1, 2017 B. A. ஜூலை 1, 2017
C. ஜூலை 1, 2016 D. ஜூன் 1, 2016
13. GDPஐப் பொறுத்து நமது நாடு தற்போது ---- வது இடத்தில் உள்ளது ---?
A. 9. B. 6. C. 3 D. 7
14. LPG க்கு எதிரான வாதம் ---?
A. பொருளாதார வளர்ச்சி
B. நவீன மயமாக்கல்
C. அதிக முதலீடு
D.மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு
15. ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை ----- இல் இந்திய அரசு காண்ட்லா எனுமிடத்தில் துவக்கியது ---?
A. 1960. B. 1975. C. 1955. D. 1965
16. சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு ---?
A. மே 2000 B. ஏப்ரல் 2000
C. ஜூன் 2000 D. ஜூலை 2000
17. வர்த்தகக் கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத்தீர்வை ----- ஆகும் ---?
A. 25%. B. 50%. C. 75% D. 100%
18. "பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா" அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ---?
A. 16 பிப்ரவரி 2014
B. 16 பிப்ரவரி 2015
C. 18 பிப்ரவரி 2016
D. 16 பிப்ரவரி 2010
19. உழவர் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) ----- ஆம் ஆண்டு இந்திய மைய வங்கி மற்றும் NABARD ஆகியவற்றால் தொடங்கப்பட்டது ---? (National Bank of agriculture and rural development )
A. 1998 B. 1988. C. 1990. D. 1980
20. ஆசிய நாடுகளில் மொத்த உற்பத்தியில் இந்தியா ----- வது இடத்தில் உள்ளது ---?
A. 3. B. 4 C. 5. D. 6
Post a Comment