தேசிய வருவாய்

1. தேசிய வருவாய் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ---? A. சாமுவேல்சன் 
 B. சைமன் குஷ்நெட்ஸ்
 C. ஆல்ஃபிரட் மார்ஷல் 
 D. ஆடம் ஸ்மித்

 2. தவறானது எது ? 
 A. GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Prodoct)
 B. NDP - நிகர உள்நாட்டு உற்பத்தி (Net Domestic Prodoct)
 C. GNP - மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product)
 D. NNP - மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product)

 3. ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே ---? 
 A. மொத்த உள்நாட்டு உற்பத்தி 
 B. நிகர உள்நாட்டு உற்பத்தி
 C. மொத்த தேசிய உற்பத்தி
 D. நிகர தேசிய உற்பத்தி

 4. ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ---? 
 A. மொத்த உள்நாட்டு உற்பத்தி
 B. நிகர உள்நாட்டு உற்பத்தி
 C. மொத்த தேசிய உற்பத்தி
 D. நிகர தேசிய உற்பத்தி

 5. GNP - தேய்மானம் ---?
 A. மொத்த தேசிய உற்பத்தி
 B. நிகர தேசிய உற்பத்தி
 C. நிகர உள்நாட்டு உற்பத்தி 

 6. தலா வருமானம் ---? 
 A. தேசிய வருமானம்/மொத்த நிலப்பரப்பு B. மொத்த நிலப்பரப்பு / தேசிய வருமானம் 
 C. தேசிய வருமானம்/ மக்கள் தொகை
 D. மக்கள் தொகை / தேசிய வருமானம்

 7. தேசிய வருவாயை மூன்று முறைகளைப் பயன்படுத்தி அளவிடலாம். அவை---? 
 A. உற்பத்தி முறை (மதிப்பு கூடுதல் முறை) 
 B. வருவாய் முறை (காரணிகளின் ஊதிய முறை) 
 C. செலவு முறை
 D. அனைத்தும் சரியானவை

 8. விவசாயத்துறையின் மொத்த உற்பத்தி எத்தனை வகை பயிர்களின் மதிப்பை வைத்து கணக்கிடப்படுகிறது ---? 
 A. 60     B. 64     C. 64.     D. 74 

 9. உற்பத்தி காரணிகளில் தவறானது ---? A. நிலம்     B. உழைப்பு.    C. மூலதனம் 
 D. சேவை 

 10. பொருளாதாரத்தின்
 A. தேசிய வருவாய் 
 B. மாற்று செலுத்துதல்கள் 
 C. மூலதன லாபம் 
 D. நிகர உள்நாட்டு உற்பத்தி 

 11. PQLI இல் உள்ளடங்கியுள்ளது ---? (Physical quality of life index)
 A. மக்களின் வாழ்க்கைத் தரம் 
 B. வாழும் காலம்     C. கல்வியறிவு
 D. அனைத்தும் சரி 

 12. முதன்மைத் துறை என்பது ---? 
 A. தொழில்     B. வியாபாரம் 
 C. விவசாயம்      D. கட்டிடம் கட்டுதல்

 13. எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது ---? 
 A. 2     B. 3    C. 5     D. 4 

 14. ---- செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது ---?
 A. கட்டிடத் துறை.   B. விவசாயத்துறை
 C. பணித்துறை.    D. வங்கித்துறை

 15. மூன்றாம் துறை ---- எனவும் அழைக்கப்படுகிறது ---? 
 A. பணிகள்.    B. வருமானம்   C. தொழில்
 D. உற்பத்தி

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post