பணவியல்

1. பணவீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு ---? 
 A. மில்டன் பிரெடுமேன்
 B. வாக்கர் 
 C. கிரௌதர் 
 D. ஆடம் ஸ்மித் 

 2. பணம் எதை செய்கிறதோ அதுதான் பணம் என்ற கருத்தை கூறியவர் ---?
 A. வாக்கர் 
 B. கிரவுதர் 
 C. ஆடம் ஸ்மித்
 D. ஆல்பிரட் மார்ஷல்

 3. இந்தியாவில் உள்ள காகித பணங்கள் எந்த வங்கியால் வெளியிடப்படுகிறது ---? A. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
 B. ஐசிஐசிஐ
 C. ஸ்டேட் பாங்க்
 D. மத்திய அரசு

 4. நாணயங்களை வெளியிடும் அதிகாரம் பெற்றவை ---? 
 A. மாநில அரசாங்கங்கள் 
 B. மத்திய அரசின் நிதித்துறை
 C. மத்திய அரசின் நிர்வாகத்துறை 
 D. மத்திய அரசின் வருவாய் துறை 

 5. இந்திய நாணயத்தின் முத்திரை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ---? 
 A. ஜூலை 15 2010 
 B. ஜூலை 16 2010
 C. ஜூன் 15 2010 
 D. ஜூன் 16 2010 

 6. பண அளவு கோட்பாடு கொண்டு வந்தவர் ---?
 A. ஆல்பிரட் மார்ஷல்
 B. ஆடம் ஸ்மித் 
 C. இர்விங்ஃபிஷர்
 D. கிரவுதர்

 7. பிஷர் ஆல் உருவாக்கப்பட்ட பொதுவான சமன்பாடு ---? 
 A. Mv=Pt 
 B. M=Kpy
 C. N=P/k 
 D. மேற்கூறிய எதுவும் இல்லை

 8. உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் பணவீக்கத்தை எவ்வாறு அழைக்கிறோம் ---? 
 A. செலவு உந்து பணவீக்கம் 
 B. தேவை இழுப்பு பணவீக்கம்
 C. காகித பணவீக்கம் 
 D. கடன் பணவீக்கம் 

 9. தேவை அதிகரிக்கும் போது விலைவாசி உயரும் பணவீக்கத்தை எவ்வாறு அழைக்கலாம் ---? 
 A. தேவை இழுப்பு பணவீக்கம் 
 B. செலவு உந்து பணவீக்கம்
 C. காகித பணவீக்கம்
 D. கடன் பணவீக்கம்

 10. பணவீக்கத்தின் பொழுது பயன் பெறுபவர் யார் ---?
 A. கடனீந்தோர் 
 B. கூலி மற்றும் சம்பளம்
 C. அரசு
 D. வணிகம் புரிபவர்

 11. ஆர்பிஐ இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் ---?
 A. டெல்லி 
 B. சென்னை
 C. மும்பை 
 D. பெங்களூரு

 12. இர்விங் ஃபிஷரின் பண அளவு கோட்பாடு பிரபலமான ஆண்டு ---?
 A. 1908    B. 1910.    C. 1911.    D. 1914 

 13. பணவீக்கம் என்பது ---?
 A. விலைகள் அதிகரிப்பு
 B. விலைகள் குறைதல்
 C. பண மதிப்பு அதிகரிப்பு 
 D. விலைகள் மாறாது இருத்தல் 

 14. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ----- என்று அழைக்கிறோம் ---? 
 A. பூரிப்பு 
 B. பின்னிறக்கம்
 C. மீட்சி 
 D. வணிக சுழற்சி 

 15. ---- பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது ---? 
 A. நடக்கும் 
 B. ஓடும்
 C. தவழும்
 D. தாவும்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post