வங்கியியல்

1. உலகின் முதல் மைய வங்கி ? 
 A. இங்கிலாந்து வங்கி 
 B. இந்திய ரிசர்வ் வங்கி 
 C. ஸ்வீடன் ரிக்ஸ் வங்கி
 D. சீன மைய வங்கி 

 2. 1864 இல் பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி ?
 A. இங்கிலாந்து வங்கி
 B. இந்திய ரிசர்வ் வங்கி 
 C. சீன மைய வங்கி
 D. இஸ்ரேல் மைய வங்கி

 3. இந்தியாவின் முதல் வங்கி ?
 A. இந்துஸ்தான் வங்கி
 B. வங்காள வங்கி 
 C. மும்பை வங்கி
 D. சென்னை வங்கி 

 4. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 ன் படி --- முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கியது ? 
 A. ஏப்ரல் 1, 1934     B. ஏப்ரல் 1, 1936 
 C. ஏப்ரல் 1 , 1935    D. ஏப்ரல் 15, 1935

 5. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு ? 
 A. ஏப்ரல் 1, 1935     B. ஜனவரி 1, 1949
 C. ஏப்ரல் 15, 1935      D. மார்ச் 15, 1969

 6. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு ? 
 A. 1934     B. 1937      C. 1935     D. 1949

 7. ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ? 
 A. ஓஸ்போர்ன் ஸ்மித் 
 B. சர் ஜேம்ஸ் பிரைடு டெய்லர் 
 C. சர் சி.டி. தேஷ்முக் 
 D. . சர் பெனெகல் ராமாராவ்

 8. ஷெர்ஷா சூரி என்பவரால் ரூ 1 க்கு ----- செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது ?
 A. 40     B. 30    C. 45      D. 35

 9. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் ? 
 A. 1998     B. 1999    C. 1996     D. 1990 

 10. வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் போது விதிக்கும் வட்டி விகிதமே ---- எனப்படுகிறது ?
 A. ரெப்போ விகிதம் 
 B. மீள் ரெப்போ விகிதம் 
 C. மூலதன விகிதம்
 D. கடன் பத்திரம் 

 11. வட்டார கிராம வங்கிகள் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன ?
 A. 1970      B. 1975    C. 1982    D. 1986

 12. நபார்டு வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ? 
 A. 1985 ஜூலை
 B. 1982 ஜூலை
 C. 1980 ஆகஸ்ட் 
 D. 1980 மே 

 13. அனைத்து விவசாய கடன்களுக்கான தலைமை அமைப்பாக செயல்படும் வங்கி ? 
 A. மாநில கூட்டுறவு வங்கி
 B. மத்திய கூட்டுறவு வங்கி
 C. துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 
 D. நபார்டு வங்கி 

 14. இந்திய தொழில் நிதிக் கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு ?
 A. 1948 ஜூலை 1
 B. 1955 ஜனவரி 5
 C. 1976 பிப்ரவரி 15
 D. 1951 ஜனவரி 9

 15. இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகம் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ( ICICI )? 
 A. 1948 ஜூலை 1
 B. 1955 ஜனவரி 5
 C. 1976 பிப்ரவரி 15 
 D. 1951 ஜனவரி 6

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post