6th std தமிழ்க்கும்மி

1. தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம். 
 A. பன்மை 
 B. மேன்மை 
 C. பொறுமை 
 D. சிறுமை

 2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது. 
 A. மேதினி
 B. நிலா
 C. வானம் 
 D. காற்று

 3. ‘செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. 
 A. செந் + தமிழ் 
 B. செம் + தமிழ் 
 C. சென்மை + தமிழ்
 D. செம்மை + தமிழ்

 4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….. 
 A. பொய் + அகற்றும் 
 B. பொய் + கற்றும் 
 C. பொய்ய + கற்றும் 
 D. பொய் + யகற்றும்

 5. பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
 A. பாட்டிருக்கும்
 B. பாட்டுருக்கும்
 C. பாடிருக்கும்
 D. பாடியிருக்கும்

 6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………… 
 A. எட்டுத்திசை 
 B. எட்டிதிசை 
 C. எட்டுதிசை
 D. எட்டிஇசை 

 7. பெருஞ்சித்திரனார் இயற்பெயர்?
 A. துரைசாமி     B. மாணிக்கம் 
 C. தமிழ்ச்சிட்டு      D. சமுத்திரம் 

 8. பெருஞ்சித்திரனார் மனைவி 
 A. தாமரை     B. குஞ்சம்மாள்
 C. தாமரை அம்மையார்   D. அம்மையார்

 9. பெருஞ்சித்திரனார் ஊர்? 
 A. மதுரை மாவட்டம்
 B. சேலம் மாவட்டம் 
 C. தஞ்சாவூர் மாவட்டம்
 D. திருநெல்வேலி மாவட்டம் 


 10. பெருஞ்சித்திரனார் காலம்?
 A. 10-03-1943 முதல் 11-06-1990 வரை 
 B. 19-03-1933 முதல் 19-06-1995 வரை 
 C. 10-03-1933 முதல் 11-06-1995 வரை
 D. 10-03-1923 முதல் 11-06-1985 வரை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post