1. இந்தியாவின் பொற்காலம் என்பது யாருடைய காலம்
A. முகலாயர்கள் காலம்
B. மராத்தியர்காலம்
C. குப்தர்கள் காலம்
D. விஜயநகர மன்னர் காலம்
2. காளிதாசர் எழுதிய நூல் (கள்)
A. சாகுந்தலம். B. மேகதூதம்
C. முத்ரராட்சசம். D. A மற்றும் B
3. நீதிச்சாரம் நூலை எழுதியவர்
A. விசாகதத்தர்
B. காமாந்தகர்
C. காளிதாசர்
D. கவிராஜன்
4. தொடக்க குப்தர் காலத்தில் வசதியானவர்கள் மகிழ்ச்சியாகவும் ஏழைகள் வறுமையில் வாடினர் என்று கூறியவர்
A. வசுபந்து
B. மானவர்மன்
C. V.A. ஸ்மித்
D. R.S. சர்மா
5. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட அரசர்
A. 1 ம் சந்திர குப்தர்
B. 2 ம் சந்திர குப்தர்
C. சமுத்திர குப்தர்
D. கடோத்கஜர்
6. மாளவிகாக்கினிமித்ரம் யார் எழுதிய நூல்
A. விசாக தத்தர்
B. காளிதாசர்
C. காமந்தகர்
D. ஹரிசேனர்
7. காளிதாசர் ஒரு
A. உருது கவிஞர்
B. சமஸ்கிருத கவிஞர்
C. தமிழ் கவிஞர்
D. ஆங்கில கவிஞர்
8. மெஹ்ருளி கல்வெட்டு யாரை பற்றி கூறுகிறது
A. முதலாம் சந்திரகுப்தர்
B. ஸ்கந்த குப்தர்
C. இரண்டாம் சந்திர குப்தர்
D. ஸ்ரீ குப்தர்
9. குப்த வம்சத்தை தோற்றுவித்தவர்
A. ஸ்கந்த குப்தர்
B. ஸ்ரீ குப்தர்
C. சந்திர குப்தர்
D. சமுத்திர குப்தர்
10. பிரயாக் கல்வெட்டுக்களை தொகுத்தவர்
A. விஷ்ணு கோபாலன்
B. ஹரி சேனர்
C. குமார தேவி
D. கடோத் கஜர்
11. ஹரி சேனர் யாருடய படைத்தளபதி
A. சமுத்திர குப்தர்
B. விஷ்ணு குப்தர்
C. குமார குப்தர்
D. ஸ்கந்த குப்தர்
12. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று அழைத்தவர்
A. R.S. சர்மா
B. V.A. ஸ்மித்
C. வசுபந்து
D. பாகியான்
13. நாளாந்த பல்கலையின் மற்றொரு பெயர்
A. மஹா விஹாரா
B. மஹா அஸ்வபதி
C. மஹா பிரதிஹரா
D. மஹா தண்டநாயகா
14. இரண்டாம் சந்திர குப்தர் வாங்கிய பட்டம்
A. சக்ராதித்யர்
B. சிம்ம விக்ரமன்
C. கவிராஜன்
D. A &B
15. நவரத்தினங்கள் எனப்படும் 9 அறிஞர்களை ஆதரிதவர்
A. முதலாம் சந்திர குப்தர்
B. இரண்டாம் சந்திர குப்தர்
C. சமுத்திர குப்தர்
D. குமார குப்தர்
Post a Comment