12th political science ஆட்சித்துறை

1. இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து --?
 A. சரத்து 58
 B. சரத்து 52
 C. சரத்து 53 

 2. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் --? A. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
 B. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
 C. துணை குடியரசு தலைவர்

 3. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் பற்றி குறிப்பிடும் சரத்து --? 
 A. சரத்து 61
 B. சரத்து 63
 C. சரத்து 74 

 4. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றம்சாட்டப்பட்ட தீர்மானம் எத்தனை நாட்களுக்கு முன் வழங்கப்படவேண்டும் --?
 A. 7.    B. 10      C. 14 

 5. குடியரசு தலைவரின் நெருக்கடிக்கான அதிகாரங்கள் எந்த பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது --? 
 A. XV     B. XVII     C. XVIII 

 6. நாடாளுமன்றத்தின் அவைகளின் கூட்டங்களை கூட்டுவது மக்களவையை ஒத்தி வைப்பது மற்றும் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் --?
 A. பிரதமர் 
 B. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
 C. குடியரசுத் தலைவர்

 7. நிதி குழுவை நியமனம் செய்பவர் --?
 A. குடியரசுத் தலைவர்
 B. பிரதமர் 
 C. நீதிமன்ற தலைமை நீதிபதி

 8. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்பவர்--? 
 A. பிரதமர் 
 B. குடியரசுத் தலைவர் 
 C. நீதிமன்ற தலைமை நீதிபதி 

 9. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் பதவி---- நாட்டின் பதவியை போன்றது---? A. அமெரிக்கா
 B. ரஷ்யா
 C. கனடா 

 10. மாநிலங்களவையின் அலுவல்வழி தலைவர்---? 
 A. பிரதமர் 
 B. குடியரசுத் தலைவர் 
 C. குடியரசுத் துணைத் தலைவர்

 11. பிரதமர் முறை ---- நாட்டின் முறையை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது ---?
 A. அமெரிக்கா 
 B. கனடா 
 C. இங்கிலாந்து

 12. அரசமைப்பின் ---வது உறுப்பு பிரதமரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வதாக கூறுகிறது --?
 A. 63.      B. 72.        C. 75 

 13. அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்---? 
 A. துணை குடியரசுத் தலைவர்
 B. பிரதமர் 
 C. கேபினட் அமைச்சர் 

 14. நிதி ஆயோக் மற்றும் தேசிய வளர்ச்சிக் குழு போன்றவற்றின் தலைவராக செயல்படுபவர் 
 A. கேபினட் அமைச்சர்
 B. சபாநாயகர்
 C. பிரதமர்

 15. நிழல் அமைச்சரவையை கொண்டுள்ள நாடு --? 
 A. அமெரிக்கா 
 B. கனடா 
 C. இங்கிலாந்து

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post