11th political science

1. தேர்தலைப் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் பகுதி ---?
 A. XVII    B. XV    C. III     D. XX

 2. தேர்தல்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முடிவுகளை கற்றறியும் கல்வியே ---- ஆகும் ---? 
 A. பொருளியல்.    B. தேர்தலியல் 
 C. குடிமையியல்.    D. அரசியல்

 3. FPTP முறைகள் அடிப்படையில் ----- இல் காணப்பட்டன ---? 
 A. இங்கிலாந்து.    B. அமெரிக்கா
 C. கரீபிய நாடுகள் 
 D. வங்காளதேசம்வங்காளதேசம் 

 4. ----- வாக்கு என்பது ஓர் பன்மைத்துவ / பெரும்பான்மை முறைமையில் பல் உறுப்பினர் மாவட்டங்களில் பயன்படுத்தப்படுவதாகும் ---?
 A. தொகுதி வாக்கு (BV) 
 B. கட்சி தொகுதி வாக்கு (PBV) 
 C. மாற்று வாக்கு (AV) 
 D. இரு சுற்றும் முறை (TRS) 

 5. மக்களவைத் தேர்தலுக்காக நமது நாடு ---- தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது ---? A. 540     B. 552     C. 543    D. 530 

 6. இந்தியாவில் முதலாவது மக்களவை தேர்தல் நடைபெற்ற ஆண்டு ---?(அக்டோபர் 25, பிப்ரவரி 21) 
 A. 1951 - 1952      B. 1950 - 1951 
 C. 1952 - 1954       D. 1947 - 1948

 7. இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு --- ஓர் தேர்தல் ஆணையத்தினை அமைப்பதை பற்றி விளக்குகிறது ---?(தேர்தல் ஆணையம் ஓர் சுதந்திரமான அமைப்பு)
 A. 352    B. 324      C. 360       D. 356 
 
 8. இந்திய தேர்தல் ஆணையம் பற்றி சரியானதை தேர்ந்தெடு ---?
 A. ஒரு தலைமை தேர்தல் ஆணையாளர் B. இரண்டு தேர்தல் ஆணையாளர்கள்
 C. குடியரசுத் தலைவரால் நியமனம் 
 D. அனைத்தும் சரி 

 9. தமிழகத்தில் 1952இல் முதல் சட்டமன்றத் தேர்தல் எத்தனை நாட்கள் நடைபெற்றது ---? 
 A. 5      B. 4       C. 9     D. 3 

 10. 61வது அரசமைப்பு சட்டத்திருத்தம், ---- இன் மூலமாக வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது ---? 
 A. 1989    B. 1988      C. 1990      D. 2001

 11. ----- ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன ---?
 A. 1989    B. 1988.    C. 1990    D. 2001

 12. இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக "பதிலி வாக்கு" அளிக்கும் முறை கொண்டுவரப்பட்ட ஆண்டு ---? 
 A. 2003     B. 1990.     C. 1998.    D. 2006 

 13. ---- இல் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது ---? 
 A. 2011   B. 2009.    C. 2010   D. 2003 

 14. கட்சித் தாவல் தடை சட்டம் பற்றி குறிப்பிடும் அட்டவணை ---? 
 A. 7 வது அட்டவணை
 B. 8 வது அட்டவணை
 C. 10 வது அட்டவணை
 D. 11 வது அட்டவணை

 15. அரசின் நிதி உதவியுடனான தேர்தல்கள் பற்றி ஆராய்வதற்காக இந்திரஜித் குப்தா தலைமையிலான குழு ---- இல் நியமிக்கப்பட்டது ---?
 A. 2011    B. 1989.     C. 1998.    D. 2003

 16. வாக்குரிமை என்னும் சொல் ---- ஆகியவற்றிலிருந்து தோன்றியதாகும் ---? A. ஆங்கிலோ - பிரஞ்ச் 
 B. ஆங்கிலோ - இந்தியன் 
 C. ஆங்கிலம் - ஜெர்மன் 
 D. ஆங்கிலோ - இத்தாலியன்

 17. முதலாவது வரையறையை ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ---- ஆகும் ---? 
 A. 1952    B. 1963.     C. 1973.    D. 2002

 18. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளரை -----நியமிக்கிறார்---?
 A. இந்திய குடியரசுத் தலைவர்
 B. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
 C. பிரதமர் 
 D. தலைமைச் செயலாளர் 

 19. முதல் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை ? A. 53    B. 54     C. 64    D. 63

 20. முதல் மக்களவை தேர்தல் மொத்தம் எத்தனை தொகுதிகளில் நடைபெற்றது ? A. 401.     B. 489.     C. 364      D. 676
 
 21. முதல் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் ? 
 A. 57.5%     B. 67.6%    C. 77.6%.    D. 87.5% 
  
 22. முதல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது ? 
 A. 16     B. 401    C. 489    D. 364 

 23. தார்குந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு ? 
 A. 1990    B. 1993.    C. 1998.    D. 1974

 24. வெங்கடா செல்லையா குழு அமைக்கப்பட்ட ஆண்டு ? 
 A. 2007    B. 2002    C. 2010    D. 1999
 
 25. தமிழ்நாடு மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை ?
 A. 18     B. 234     C. 39.     D. 235

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post