திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்

1. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812 

 2.திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது.

 3.திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை

 4. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் -நெருஞ்சிப்பழம்

 5.திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி 

 6.திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்

 7. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில் 

 8. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர் 

 9. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

 10. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. 

 11.ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

 12.திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்

 13.இலக்கணக் குறிப்பு தருக.
 1. மன்னன் வந்தான் - எழுவாய்த் தொடர் 
 2.வந்தான் மன்னன் -📝 வினைமுற்றுத் தொடர் 
 3. அண்ணனோடு -📝 வேற்றுமைத் தொடர் 
 4. நண்பா கேள் -📝 விளித் தொடர்
 6. உண்ணச் சென்றான் - 📝தெரிநிலை வினையெச்சத் தொடர் 
 7. நீரும் நிலமும், உடம்பும் உயிரும் -📝 எண்ணும்மைகள் 
 8. அடுபோர் -📝 வினைத்தொகை 
 9. கொடுத்தோர் -📝 வினையாலணையும் பெயர்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post