1. தமிழ்விடுதூது மதுரையிலுள்ள ---------------- விடுக்கப்பட்டுள்ளது. சொக்கநாதருக்கு
2. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்? அறியப்படவில்லை
3. நால்வகைப்பாக்கள் யாவை? வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா
4. போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர் யார்? ஒட்டக்கூத்தர்
5. அரியவற்றுள் எல்லாம் அரிது ------------ பேணித் தமராக் கொளல். பெரியார்
6. முதலிலார்க்கு ------------- இல்லை. ஊதியம்
7. திருநாவுக்கரசர் காலம் ---------- நூற்றாண்டு. கி.பி.7
8. திருநாவுக்கரசரின் தமக்கையார் ------------- ஆவார். திலகவதியார்
9. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் ---------- மருணீக்கியார்
10. சைவத்திருமுறைகளில் முதல் ஏழும் ------------ ஆகும். மூவர் தேவாரம்
11. தருமசேனர் என்னும் பட்டம் பெற்றவர் ------------- திருநாவுக்கரசர்
12. சைவ அடியார்களை ------- என வழங்குவர். நாயன்மார்கள்
13. சீறாபுராணம் -------- காண்டங்களையுடையது. மூன்று
14. சீறாப்புராணம் நிறைவுபெற உமறுப்புலவருக்கு உதவியர் -------------- அபுல்காசிம்
15. நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் நூல் எது? சீறாப்புராணம்
Post a Comment