1. ஆயிரம் ஏரிகளின் நிலம்" என்று எந்த நாட்டை அழைக்கப்படுகிறது---?
A. பின்லாந்து
B. இங்கிலாந்து
C. நியூசிலாந்து
2. "சில்வியா ஏர்ல்" கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட முயற்சியை பாராட்டி "தி டைம்ஸ் இதழ்" முதன்முதலில் வழங்கிய பட்டம் ---?
A. கோளத்தின் கதாநாயகன்
B. ஆஸ்கர் விருது
C. அமெரிக்க அதிபரின்
3. நிலத்திலிருந்து கடலை நோக்கி மென் சரிவுடன் கடலில் மூழ்கிய ஆழமற்ற பகுதியே---- என்கிறோம்---?
A. கண்டத் திட்டு
B. கண்டச் சரிவு
C. கண்ட உயர்ச்சி
4. "HYPSO' என்ற கிரேக்க சொல்லின் பொருள்---?
A. கடல்
B. நிலம்
C. உயரம்
5. கண்ட சரிவுக்கும் கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றமே---- ஆகும்---?
A. கண்டத்திட்டு
B. கண்டச் சரிவு
C. கண்ட உயர்ச்சி
6. சரியானதை தேர்ந்தெடு---?
A. உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளைக்கு "டிராகன் துளை" என்று பெயர்
B. அப்பகுதியில் வாழும் மீனவர்கள் இதனை "தென் சீனக்கடலில் கண்" என அழைக்கின்றனர்
C. இரண்டும் சரி
7. நிலநடுக்கோடு பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை---- ஆக இருக்கும்---?
A. 21°c. B. 20°c. C. 15°c
8. வட அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு பகுதியில் உள்ள "பெர்முடா முக்கோணம்" ---- என அழைக்கப்படுகிறது---?
A. காஸ்பியன் முக்கோணம்
B. சாத்தான் முக்கோணம்
C. வட அட்லாண்டிக் முக்கோணம்
9. அலை ஆற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ள இடம்---?
A. கேரளா கடற்கரையில் உள்ள விழிஞ்சியம்
B. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
C. இரண்டும் சரி
10. பெரும்பாலான நாடுகளில் கடல் எல்லைகள் என்பது அவற்றின் கடற்கரையிலிருந்து---- கடல் மைல்கள் என கணக்கிடப்படுகிறது---?
A. 10 B. 13. C. 12
11. தாழ் அட்ச பகுதியிலிருந்து உயர் அட்ச பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள்---- நீரோட்டம் என அழைக்கப்படுகிறது---?
A. வெப்ப நீரோட்டம்
B. குளிர் நீரோட்டம்
C. அட்லான்டிக் வளைகுடா நீரோட்டம்
12. தேசிய கடல்சார் நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது---?
A. ஜனவரி 1996
B. பிப்ரவரி 1996
C. மார்ச் 1990
13. தேசிய கடல்சார் நிறுவனம் தலைமையகம் எங்குள்ளது---?
A. டெல்லி
B. கல்கத்தா
C. டோனா போலா (கோவா)
14. கங்கை வாழ் ஓங்கில் இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு---?
A. 2009 B. 2010 C. 2012
15. உலகின் மிக நீளமான பவளப்பாறை திட்டு---?
A. தி கிரேட் பேரியர் ரீப்
B. லேட்ராடார்
C. குரோஷியோ
16. பசுபிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதி---?
A. மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் பள்ளம்
B. பியூரிட்டோ ரிகோ அகழி
C. ஜாவா அகழியில் உள்ள சுண்டா பள்ளம்
17. இந்தியப் பெருங்கடலில் மிகவும் ஆழமான பகுதி---?
A. மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் பள்ளம்
B. பியூரிட்டோ ரிகோ அகழி
C. ஜாவா அகழியில் உள்ள சுண்டா பள்ளம்
18. தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நீரோட்டம்---?
A. பென்குலா நீரோட்டம் (குளிர்)
B. வளைகுடா நீரோட்டம் (வெப்பம்)
C. வட அட்லாண்டிக் நீரோட்டம் (வெப்பம்)
19. வட பசுபிக் பெருங்கடலில் உள்ள நீரோட்டம்---?
A. குரோஷியோ நீரோட்டம் (வெப்பம்)
B. ஒயோஷியோ நீரோட்டம் (குளிர்)
C. அனைத்தும் சரி
20. இந்திய பெருங்கடலில் உள்ள நீரோட்டம்---?
A. பெண்குலா நீரோட்டம் (குளிர்)
B. மேற்கு ஆஸ்திரேலியா நீரோட்டம் (குளிர்)
C. பெருவியன் (அ) ஹம்போல்டு நீரோட்டம் (குளிர்)
Post a Comment